பொது ஊழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
புள்ளி
வரிசை 2:
'''பொது ஊழி''' அல்லது '''பொதுக் காலம்''' அல்லது '''பொது வருடம்''', (CE - Common Era) என்பது [[அனோ டொமினி]]க்கு (AD - Anno Domini) மாற்றான சொல். அனொ டொமினி, [[6ம் நூற்றாண்டு|6ஆம் நூற்றாண்டில்]] [[டையனைசியஸ் எக்ஸிகஸ்]] என்ற கிருத்தவ துறவியால் அறிமுகப் படுத்தப்பட்டது.
 
'''பொது ஊழி''' க்கு முற்பட்ட ஆண்டுகள் '''பொது ஊழிக்கு முன்''' என வரையறுக்கப்படுகிறது. எ-கா: 2011 AD - பொ-.. 2011, 500 BC - பொ.ஊ.மு. 500.
 
பொது ஊழி அல்லது பொதுவருடம் என்பது நடுநிலை விரும்பும் பல ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது வெளிப்படையாக "கிறிஸ்து" மற்றும் "கடவுள்" (''Domini'') போன்ற மதத் தலைப்புகளை பயன்படுத்தவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/பொது_ஊழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது