நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வாரம் - link(s) தொடுப்புகள் கிழமை உக்கு மாற்றப்பட்டன
No edit summary
வரிசை 1:
'''நாள்''' ''(day)'' என்பது காலம் அல்லது நேரத்தின் ஒருஓர் அலகாகும். பொது வழக்கில் இது 24 மணி நேர கால இடைவெளியை<ref name=Non-SI/> அல்லது வானியல் நாளை, அதாவது சூரியன் தொடுவானில் அடுத்தடுத்து தோன்றும் தொடர் கால இடைவெளியைக் குறிக்கும். புவி, சூரியனைசூரியனைச் சார்ந்து தன்னைத் தானே ஒருமுறைஒரு முறை சுற்றிக் கொள்ளும்காலகொள்ளும் கால இடைவெளி ''சூரிய நாள்'' எனப்படும்.<ref>
{{cite web |url=http://scienceworld.wolfram.com/astronomy/SolarDay.html |title=Solar Day |author=Weisstein, Eric W. |year=2007 |accessdate=2011-05-31}}</ref><ref>{{cite web |url=http://scienceworld.wolfram.com/astronomy/Day.html |title=Day |author=Weisstein, Eric W. |year=2007 |accessdate=2011-05-31}}</ref> இந்தப் பொதுக் கருத்துப்படிமத்துக்குச் சூழல், தேவை, வசதி என்பவற்றைப் பொறுத்து பல வரையறைகள் பயன்படுகின்றன. 1960 இல் நொடி மீள புவியின் வட்டணை இயக்கத்தை வைத்து வரையறுக்கப்பட்டது. இது காலத்துக்கான [[அனைத்துலக முறை அலகுகள்|பன்னாட்டுச் செந்தர அலகுகள்]] முறையின் அடிப்படை அலகாகக் கொள்ளப்பட்டது. எனவே அப்போது "நாள்" எனும் கால அலகும் 8640086,400 (SI) நொடிகளாக வரையறுக்கப்பட்டது. நாளின் குறியீடு ''d'' என்பதாகும். ஆனாலும் இது பன்னாட்டுச் செந்தர அலகல்ல; என்றாலும் அம்முறை இதைத் தனது பயன்பாட்டில் மட்டும் ஏற்றுக்கொண்டது.<ref name=Non-SI>{{cite web |url=http://www.bipm.org/en/publications/si-brochure/table6.html |title=Non-SI units accepted for use with the SI, and units based on fundamental constants|edition=8th |date=2014 |orig-year=2006 |website=SI Brochure |author=BIPM |authorlink=International Bureau of Weights and Measures}}</ref> ஒருங்கிணைந்த பொது நேரப்படி, ஒரு '''பொது நாள்''' என்பது வழக்கமாக 8640086,400 நொடிகளோடு ஒரு பாய்ச்சல் அல்லது நெடுநொடியைக் கூட்டி அல்லது கழித்துப் பெறும் கால இடைவெளி ஆகும். சில வேளைகளில், [[பகலொளி சேமிப்பு நேரம்]] பயனில் உள்ள இடங்களில், ஒரு மணி நேரம் இத்துடன் கூட்டப்படும் அல்லது கழிக்கப்படும். மேலும் நாள் என்பது வாரத்தின் கிழமைகளில் ஒன்றையும் குறிக்கலாம் அல்லது நாட்காட்டி நாட்களில் ஒன்றையும் குறிக்கலாம். மாந்தர் உட்பட அனைத்து புவிவாழ் உயிரினங்களின் வாழ்க்கைப் பாணிகள் புவியின் சூரிய நாளையும் பகல்-இரவு சுழற்சியையும் சார்ந்தமைகிறது.
 
அண்மைப் பத்தாண்டுகளாக புவியின் நிரல் (சராசரி) சூரிய நாள் 8640086,400.002 நொடிகளாகும்<ref>கடந்த 50 ஆண்டு கால நிரல் சூரிய நாளாக 8640086,400.002 நொடிகள் அமைகிறது. அக்கால கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நிலவிய நிரல் சூரிய நாளின் கால இடைவெளி 8640086,400 இல் இருந்து 8640086,400.003 வரை வேறுபட ஒவ்வொரு நாளின் நிரல் கால இடைவெளி 8639986,399.999 இல் இருந்து 8640086,400.004 நொடிகள் வரை வேறுபட்டுள்ளது. இதனை வரைபடத்தில் காண்க: [[File:Deviation of day length from SI day.svg]] (தகவல் தளம்: {{cite web|title=EARTH ORIENTATION PARAMETERS|url=http://hpiers.obspm.fr/eoppc/eop/eopc04/eopc04.62-now|publisher=International Earth Rotation and Reference Systems Service|archiveurl=https://web.archive.org/web/20150426160146/http://hpiers.obspm.fr/eoppc/eop/eopc04/eopc04.62-now|archivedate=April 26, 2015|deadurl=no}}).</ref> நிரல் வெப்ப மண்டல ஆண்டின் நாள் 24.0000006 மணிகள் ஆகவும் , ஆண்டு 365.2422 சூரிய நாட்களாகவும் அமைகிறது. வான்பொருள் வட்டணைகள் துல்லியமான சீர் வட்டத்தில் அமையாததால், அவை வட்டணையின் வெவ்வேறு இருப்புகளில் வேறுபட்ட வேகங்களில் செல்கின்றன. எனவே சூரிய நாளும் வட்டணையின் பகுதிகளில் வெவ்வேறான கால இடைவெளியுடன் அமைகின்றன. ஒரு ''நாள்'' என்பது புவி தன்னைத் தானே ஒரு முழுச்சுற்று சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவாகஅளவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது<ref>
Certain authors caution against identifying "day" with rotation period. For example: {{cite web |url=http://cseligman.com/text/sky/rotationvsday.htm |title=Rotation Period and Day Length |author=Courtney Seligman |quote=A Cautionary Note: Because the rotation period of the Earth is almost the same as the length of its day, we sometimes get a bit sloppy in discussing the rotation of the sky, and say that the stars rotate around us once each day. In a similar way, it is not unusual for careless people to mix up the rotation period of a planet with the length of its day, or vice versa. |accessdate=2011-06-03}}
</ref>
 
வான்கோளப் பின்னணியில் அல்லது தொலைவாக அமையும் (நிலையானதாகக் கொள்ளப்படும்) விண்மீன் சார்ந்த ஆண்டு ''விண்மீன் ஆண்டு'' எனப்படுகிறது. இதன்படி ஒரு நாளின் கால இடைவெளி 24 மணி நேரத்தில் இருந்து 4 மணித்துளிகள் குறைவாக, அதாவது 23 மணிகளும் 56 மணித்துளிகளும் 4.1 நொடிகளுமாக அமையும். ஒரு வெப்ப மண்டல ஆண்டில் ஏறத்தாழ 366.2422 விண்மீன் நாட்கள் அமையும். இது சூரிய நாட்களின் எண்ணிக்கையை விட ஒரு விண்மீன் நாள் கூடுதலானதாகும். மேலும் ஓத முடுக்க விளைவுகளால், புவியின் சுழற்சிக் காலமும் நிலையாக அமைவதில்லை என்பதால் சூரிய நாட்களும் விண்மீன் நாட்களும் மேலும் வேறுபடுகின்றன. மற்ற கோள்களும் நிலாக்களும் புவியில் இருந்து வேறுபட்ட சூரிய, விண்மீன் நாட்களைக் கொண்டிருக்கும்.
 
== அறிமுகம் ==
[[File:Dagr by Arbo.jpg|thumb|[[தாகர் (Dagr)]] எனும் நாளின் நோர்சு கடவுள் குதிரையேற்றம், 19 ஆம் நூற்றாண்டு சார்ந்த பீட்டர் நிகோலாய் ஆர்போ வரைந்த ஓவியம்.]]
 
தற்காலத்தில் [[உலகம்]] முழுதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் '''நாள்''' என்பது [[புவி]] சூரியனைச் சார்ந்து தனது அச்சில் ஒரு முறை சுழல்வதற்கு எடுக்கும் நேரமாகும். நாள் என்பது அனைத்துப் பண்பாடுகளிலும் ஒரே சொல்லால் குறிப்பிடப்பட்டாலும், அப்பண்பாடுகளில் பின்பற்றப்படும் வெவ்வேறு காலக் கணிப்பு முறைகளுக்கு இடையில் இது சில கூறுபாடுகளிலும் அளவிலும் வேறுபட்டுக் காணப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது