மிதிவெடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
===இராணுவக் காரணங்கள்===
இராணுவரீதியாக யுத்தம் ஒன்றில் எதிரியைக் கொல்வதைவிடக் காயப் படுத்துவதானது கூடுதாலான மனரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இராணுவ வல்லுனர்களின் கருத்தாகும். அதாவது ஒர் யுத்தம் ஒன்றில் ஒருவர் இறந்தால் பெரும்பாலும் அவ்வாறே இறந்த உடலை கைவிட்டு யுத்தம் ஒன்றிலேயே கவனம் செலுத்துவர் மாறாக காயமடைந்தால் அவரைக் களத்திலிருந்து முதலுதவிகளை வழங்க இருவர் அவரைத் தூக்கிக் கொண்டும் ஒரு முதலுதவியாளருமாக நால்வரை யுத்தக் களத்திலிருந்து அப்புறப் படுத்தப் படுவதோடு இவர் முன்னேறும் படைப்பகுதியூடாக தமது வலியைத் தாங்க முடியாதவாறு ஆ ஊ எனக் கத்துவதாலும் யுத்தத்தில் ஈடுபடுபவர்களின் மனநிலை பாதிப் படைகின்றது. மிதிவெடியில் சிக்கும் ஒருவர் கொல்லப்படுவதில்லையாயினும் அவர் நிரந்தரமாக யுத்தகளத்திலிருந்து அப்புறப்படுத்தடுகிறார்அப்புறப்படுத்தப்படுகிறார் என்பதால் காலைச் சிதைப்பதே ஒருவரைக் கொல்வதற்கு ஒப்பானது எனக் கருதப்படுகிறது. இது மாத்திரன்றி இவை எப்போது தூங்குவதில்லை. முன்னணிக் காவலரணில் இவை வெடிக்கும் போது ஏற்படும் ஒலியானது காவலரணிலிருப்பவரை விழிப்படையச் செய்கின்றது.
 
===மிதிவெடிகளை அகற்றுதல்===
"https://ta.wikipedia.org/wiki/மிதிவெடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது