அந்நியன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Race97 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Knock97 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 18:
|country={{IND}}}}
 
'''''அந்நியன்''''' (''Anniyan'') 2005 [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|சங்கரின்]] தயாரிப்பில் பெருந்தொகைப் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். இது [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] ஆகிய மொழிகளில் ஆரம்பத்திலும் பின்னர் [[பிரெஞ்சு]], [[ஹிந்தி]] ஆகிய மொழிகளிலும் வெளிவந்தது. இதுவே பிரஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு [[பிரான்ஸ்|பிரான்சில்]] திரையிடப்பட்ட முதலாவது இந்தியத் திரைப்படமாகும். இது பன்மனோபாவ ஒழுங்கின்மை நோயினை மையமாகக் கொண்ட கதையாகும்.<ref name="Disorder">{{cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article3187181.ece|title=In an imperfect world|work=The Hindu|date=11 February 2006|accessdate=19 April 2014|author=K. Jeshi|archiveurl=https://web.archive.org/web/20140927093856/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article3187181.ece|archivedate=27 September 2014|deadurl=no}}</ref>
 
இந்தத் திரைப்படத்தில் [[விக்ரம்]], [[பிரகாஷ் ராஜ்]], [[சதா]] மற்றும் [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]] முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 26.38 கோடி ரூபாய் ($6 மில்லியன்) செலவில் உருவாக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/அந்நியன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது