சிறுத்தை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Knock97 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 15:
| released = {{Film date|2011|01|14}}
| runtime =
| country = [[இந்தியா]]{{IND}}
| language = [[தமிழ்]]
| budget =
வரிசை 23:
}}
 
'''''சிறுத்தை''''' (''Siruthai'') [[கார்த்திக் சிவகுமார்|கார்த்தி]], [[தமன்னா]] மற்றும் [[சந்தானம்]] நடிப்பில் 2011ம் ஆண்டு [[பொங்கல் (திருநாள்)|பொங்கல்]] பண்டிகையன்று வெளியான ஒரு [[தமிழ்த் திரைப்படம்]]. சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்தி முதன் முறையாக பிட்பாக்கெட் திருடன் மற்றும் போலீஸ் அதிகாரி என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். [[வித்யாசாகர்]] இசையில் டிசம்பர் 30-இல் பாடல்கள் வெளியாகி உள்ளது. இப்படம் தெலுங்கில் ஏற்கனவே வெளிவந்த ”விக்ரமர்குடு” படத்தின் தழுவல் ஆகும். தெலுங்கில் ரவிதேஜா, [[அனுஷ்கா செட்டி|அனுஷ்கா]] மற்றும் பிரேமானந்தம் நடித்திருந்தனர்.
 
==நடிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சிறுத்தை_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது