காம தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
[[File:Kama Shiva.jpg|thumb|left|தியானத்தில் இருக்கும் சிவபெருமான் மீது காமஅன்பு எய்தும் காமன்]]
 
* காம தேவன் சிவனால்[[சிவன்|சிவபெருமானால்]] எரிக்கப்பட்டஎறிக்கப்பட்ட கதை மிகவும் பரவலாக அறியப்பட்டுள்ளது. அக்கதை பின் வருமாறு.
* [[கைலாயம்|கைலாயத்தில்]] ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் [[சிவன்|சிவபெருமான்]] பார்வதியை மணக்க வேண்டும் என்ற தேவர்களின் வேண்டுகோளை ஏற்று '''காமதேவன்''' சிவனை நோக்கி தனது ஆயுதமான மலரம்புகளை எய்து விடுகிறார்.
 
* இதனால் தனது கடும் தியானத்தை கலைத்ததை கண்டு கோபம் அடைந்த [[சிவன்|சிவபெருமான்]] தனது உடல் அங்க ஆயுதமான முக்கண்ணனின் முக்கண்ணால் காம தேவனை எறித்து விடுகிறார்.
[[கைலாயம்|கைலாயத்தில்]] ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் [[சிவன்|சிவபெருமான்]] பார்வதியை மணக்க வேண்டி, காம தேவன் சிவனை நோக்கி மலரம்புகளை எய்து விடுகிறார். இதனால் கோபம் கொண்ட சிவன், தனது முக்கண்ணைக்கொண்டு காம தேவனை எரித்து விடுகிறார். இதனைத் தெரிந்து கொண்ட [[ரதி|ரதிதேவி]] சிவனிடம் தன் கணவனை உயிர்ப்பிக்குமாறு மன்றாடுகிறாள். காமத்துக்கு எவ்வாறு உருவம் இல்லையோ அவ்வாறே காம தேவனுக்கு உருவமில்லை எனக்கூறி உருவமற்ற நிலையில் காமதேவனை உயிர்ப்பிக்கிறார். பின்னர், திருமால் கண்ணனாக அவதரிக்கும் போது, காம தேவன் கண்ணனின் மகனாக அவதிரிப்பார் எனவும், அதன் பின்னர் காம தேவனின் தேகம் திரும்பி விடும் எனவும் சாப விமோசனம் குறித்தும் கூறுகிறார்.
* இதனை தெரிந்து கொண்ட [[ரதி|ரதிதேவி]] [[சிவன்|சிவபெருமானிடம்]] தன் கணவனை உயிர்ப்பிக்குமாறு மன்றாடுகிறாள்.
* இதனையடுத்து [[சிவன்|சிவபெருமான்]] எறிந்த மன்மதன் என்னுடன் ஐக்கியமாக சேர்ந்து விட்டான் அதனால் தற்போது '''சேகரன்''' என்ற பெயரிலே என்னை அழைக்கப்படுவார்கள்.
* அதே போல் காமத்துக்கு எவ்வாறு உருவம் இல்லையோ அவ்வாறே காம தேவனுக்கு உருவமில்லை எனக்கூறி உருவமற்ற நிலையில் காமதேவனை உயிர்ப்பிக்கிறார்.
* பின்னர் திருமால் கண்ணனாக அவதரிக்கும் போது காம தேவன் கண்ணனின் மகனாக அவதிரிப்பார் எனவும் அதன் பின்னர் காம தேவனின் தேகம் திரும்பி விடும் எனவும் சாப விமோசனம் குறித்தும் கூறுகிறார்.
 
== காயத்திரி மந்திரம் ==
"https://ta.wikipedia.org/wiki/காம_தேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது