காம தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
 
[[File:Kama Shiva.jpg|thumb|left|தியானத்தில் இருக்கும் சிவபெருமான் மீது காமஅன்பு எய்தும் காமன்]]
==பெயர் காரணம்==
 
* இவ்வுலகில் உள்ள அனைத்து அழகையும் ஒரு சேராக அழகை சேகரித்த முகமாக இருப்பதால் இவனுக்கு மதனசேகரன் என்றும் சந்திரனின் வெண்மை நிறத்தையும் ஒரு சேர பெற்றதாலும் சந்திரசேகரன் அல்லது சந்திரவதனன் என்றும் அழைக்கப்படுகிறான்.
* காம தேவன் [[சிவன்|சிவபெருமானால்]] எறிக்கப்பட்ட கதை மிகவும் பரவலாக அறியப்பட்டுள்ளது. அக்கதை பின் வருமாறு.
* பின்பு இப்பெயர்கள்யாவும் காம தகனத்திற்கு பிறகு மன்மதனின் அப்பெயர்கள்யாவும் [[சிவன்|சிவபெருமானின்]] திருப்பெயராக அழைக்கப்படுகிறது.
* குணத்தில் உயர்ந்தவனாக திகழ்வதால் குணசேகரன் என்றும் ஞானத்தில் உயர்ந்தவனாக திகழ்வதால் ஞானசேகரன் என்றும் மன்மதனை அழைக்கப்படுகிறது.
* அதே போல் இவ்வுலகில் உள்ள அனைத்து ஆண் மகன்களையும் தனது அழகால் வதம் செய்ததால் சுந்தரவதனன் அல்லது சுந்தரன் என்று அழைக்கப்படுகிறது.
* காம தேவன்காமதேவன் [[சிவன்|சிவபெருமானால்]] எறிக்கப்பட்ட கதை மிகவும் பரவலாக அறியப்பட்டுள்ளது. அக்கதை பின் வருமாறு.
* [[கைலாயம்|கைலாயத்தில்]] ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் [[சிவன்|சிவபெருமான்]] பார்வதியை மணக்க வேண்டும் என்ற தேவர்களின் வேண்டுகோளை ஏற்று '''காமதேவன்''' சிவனை நோக்கி தனது ஆயுதமான மலரம்புகளை எய்து விடுகிறார்.
* இதனால் தனது கடும் தியானத்தை கலைத்ததை கண்டு கோபம் அடைந்த [[சிவன்|சிவபெருமான்]] தனது உடல் அங்க ஆயுதமான முக்கண்ணனின் முக்கண்ணால் காம தேவனை எறித்து விடுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/காம_தேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது