புதுமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Emmanuel Asbonஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
இங்கே வெலை செய்யலை.
வரிசை 1:
{{LGBT sidebar}}
'''''புதுமர்'''''{{cn}} (ஆங்கிலம்:Queer, குவீர்) என்பது [[இருபால்சேர்க்கை|வேற்றுப்பாலினத்துக்குள்]] அடங்காத பரந்த வீச்சுக்குள் அடங்கும் பாலினச் சிறுபான்மையினரைக் குறிக்கும் சொல்லாடலாகும். ஆங்கிலத்தில் "மர்மமான", "அசாதாரணமான", "விசேடமான" என்ற பல பொருள்படும் குயர் என்ற சொல், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஒத்தபாலீர்ப்பை இழிவு செய்யும் விதத்திலேயே பயன்பட்டிருக்கிறது. தற்போது [[அகனள், அகனன், ஈரர், திருனர்|உமாதிமி]] சமூகத்தைச் சேர்ந்த பலராலும் இச்சொல் அங்கீகரிக்கப்பட்ட கலைச்சொல்லாகப் பயின்று வருகிறது.<ref name=QN1>{{cite web |url= http://www.qrd.org/qrd/misc/text/queers.read.this|title= Queers Read This |last1= Queer Nation |date= June 1990}}</ref>
 
தமிழில் குயர் பற்றிய உரையாடல்கள் குறைவு. எனவே அதற்கான கலைச்சொல்லும் உருவாக்கப்படவில்லை. சில இடங்களில் "பால் புதுமையினர்" என்ற சொல் புழங்கி வருகின்றது.<ref>[https://www.queerchennaichronicles.com/ethos-tamil Chennai Queer]</ref> இக்கட்டுரையில், புதுமையினர் என்ற சொற்றொடரைச் சுருக்கி, queer என்ற ஆங்கிலச்சொல்லின் "வியப்புக்குரிய", "அசாதாரணமான" என்ற அர்த்தங்களைக் கொண்ட "புதுமன்" என்ற சொல், குயரைக் குறிக்கப் பயன்படுகிறது.<ref>[https://agarathi.com/word/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88 புதுமை, பொருள்]</ref> பன்மை, புதுமர்.
"https://ta.wikipedia.org/wiki/புதுமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது