சிந்தித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
ஓடுவது, நடப்பது, வாசிப்பது போன்றே சிந்திப்பதும் ஒரு செயற்பாடு எனினும் சிந்திப்பதை விவரிப்பது கடினமானது. [[அறிவியல்]] நோக்கிலும் சிந்தித்தல் என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான விளக்கம் அல்லது [[கோட்பாடு]] இன்னும் இல்லை. எடுத்துக்காட்டாக ஒருவர் கடுமையாக சிந்திக்கிறார் அல்லது திறமையாக சிந்திக்கிறார் என்பதை வரையறை செய்வது சிக்கலானது. சிந்தித்தல் முதன்மையாக ஓர் அகச் செயற்பாடு என்பதால் புறவய நோக்கில் அதை விபரிப்பது இன்னும் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது.
 
இருப்பினும் [[மனிதர்]] எப்படி சிந்திக்கிறார்கள்? [[மூளை]]யின் எந்த எந்தஎந்தப் பகுதிகள் எந்த எந்த வகையான சிந்தனைகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகின்றன. சிந்திக்கும் பொழுது மூளையில் ஏற்படும் [[வேதியியல்]] நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள் எவை? எனஎனப் பல வழிகளில் சிந்தித்தல் தொடர்பாக ஆய்வுகள் நடைபெறுகின்றன.
 
== கோட்பாடுகள் ==
கயானியேலோ (Caianiello) கோட்பாடு: "சிந்தனை-செயல்முறைகளும் சிந்தனை இயந்திரங்களும் சிந்தனைக் கோட்பாட்டின் வெளிப்பாடுகளாகும்"<ref>{{cite web|title=Outline of a theory of thought-processes and thinking machines|last=Caianiello|first=E. R|work=Journal of Theoretical Biology|year=1961|volume=1, Issue: 2|pages=204–35|url=http://www.mendeley.com/research/outline-theory-thought-processes-thinking-machines/|accessdate=June 27, 2013|archive-date=செப்டம்பர் 22, 2013|archive-url=https://web.archive.org/web/20130922061851/http://www.mendeley.com/research/outline-theory-thought-processes-thinking-machines/|dead-url=dead}}</ref>
 
ஹோஃப்ஸ்டாடர் மற்றும் சாண்டர் (Hofstadter and Sander) கோட்பாட்டின் புறப்பரப்புகளும், சாரங்களும்: சிந்தனை என்பது நெருப்புக்கான எரிபொருளுடன் ஒப்புமைப்படுத்தப்படுகிறது.<ref>"Surfaces and Essences: Analogy as the Fuel and Fire of Thinking" by Douglas Hofstadter and Emmanuel Sander, 2013, Basic Books, {{ISBN|978-0465018475}}</ref>
 
ஃபெல்ட்மேன் மற்றும் லாக்ஃப் (Feldman and Lakoff) நரம்பியல் கோட்பாடு : ஒருவரின் நரம்பியல் நலன் சார்ந்து அவரது மொழி மற்றும் சிந்தனை மாறுபடுகிறது. <ref>{{Cite web |url=http://icbs.berkeley.edu/natural_theory_lt.php |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-08-08 |archive-date=2013-06-13 |archive-url=https://web.archive.org/web/20130613095758/http://icbs.berkeley.edu/natural_theory_lt.php |dead-url=dead }}</ref>
 
பாம் (Baum) கோட்பாடு: இது, கட்டமைப்பு, சக்தி, சிந்தனைகளின் வரம்புகள் ஆகிய சிந்தனையின் பல்வேறு கூறுகளை ஒருங்கிணைக்கும் ஒரு சிந்தனைப்பார்வைசிந்தனைப் பார்வை ஆகும்.<ref>"ThoughtForms – The Structure, Power, and Limitations of Thought: Volume 1 – Introduction to the Theory" by Peter Baum, 2013, Aesir Publishing, {{ISBN|9780988489301}}</ref>
 
உணர்விழந்த நிலை சிந்தனைக் கோட்பாடு: இது உணர்வுப்பூர்வமாகஉணர்வு பூர்வமாக இல்லை என்று நினைத்ததாகக் கருதுதல்.<ref>http://changingminds.org/explanations/theories/unconscious_thought.htm</ref><ref>{{cite book|chapter=A Theory of Unconscious Thought|author1=Ap Dijksterhuis|author2=Ap and Nordgren|author3=Loran F.|title=Perspectives On Psychological Science|year=2006|volume=1–2|pages=95–109|url=http://www.alice.id.tue.nl/references/dijksterhuis-nordgren-2006.pdf|format=PDF chapter|accessdate=June 27, 2013}}</ref>
 
ஸ்டீவன் பிங்கர், [[நோம் சோம்சுக்கி]] (Steven Pinker, Noam Chomsky) மொழியியல் கோட்பாடு: மொழியியல் மற்றும் புலனுணர்வு சார்ந்த சிந்தனையானது, குறியீட்டியல் மற்றும் மறுசுழற்சி செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது சிந்தனைத் திணிவு எனப்படுகிறது.<ref>"The Stuff of Thought: Language as a Window into Human Nature" by Steven Pinker, 2008, Penguin Books, {{ISBN|978-0143114246}}</ref>
வரிசை 25:
=== நடைமுறை சார்ந்த கொள்கை அல்லது உள்ளடங்கியிருத்தல் கொள்கை ===
 
[[File:Eugene de Blaas A Pensive Moment.jpg|thumb|right|228px|யூஜினீ டி பிளேஸின் (Eugene de Blaas) 1904ஆம் ஆண்டின் 'ஒருஓர் ஆழ்ந்த சிந்தனைத் தருணம்' எனும் படம்.]]
மேற்கூறப்பட்ட கருத்துகளிலிருந்து அடிப்படையான நடைமுறைச் சார்ந்த செயல்பாடுகள், உள்ளத்தால் உணர்வறிவாகவும், அறிவுணர்வாகவும் உள்வாங்கும் கூறுகள் கொண்ட சிந்தனை அமைப்புகளின் வீச்சுப் பற்றி அறிய முடிகிறது. இருப்பினும் தீர்வு காண முடியாத, மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளை உள்ளடங்கியிருத்தல் கோட்பாட்டின்படி அணுகுவதன் மூலம் வெல்லவோ அல்லது புறந்தள்ளவோ முடியும். இதனை ஹீடெக்கர் (Heidegger), பியாஜே (Piaget), வைகோட்ஸ்கி (Vygotsky), மெரியூ-பான்ட்டி (Merleau-Ponty) மற்றும் பொருள் பயன்வழிக் கொள்கையர் ஜான் டூயீ (John Dewey) ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.<ref>Varela, Francisco J., Thompson, Evan T., and Rosch, Eleanor. (1992). ''The Embodied Mind: Cognitive Science and Human Experience''. Cambridge, MA: The MIT Press. {{ISBN|0-262-72021-3}}</ref><ref>{{cite book|last=Cowart|first=Monica|year=2004|title=Embodied Cognition|work=The Internet Encyclopedia of Philosophy|ISSN=2161-0002|url=http://www.iep.utm.edu/embodcog/|accessdate=27 February 2012}}</ref>
 
மனதைத் தனியாகப் பிரித்து, அதனைத் தனியாகப் பகுப்பாய்வு செய்யும் அடிப்படை முறையானது, தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்று உணரப்பட்டது. மாறாக மனம் உள்ளடங்கிய செயல்பாட்டுக் கருவி, எதிர்நோக்கும் சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பிரச்சினையைத் தீர்க்கும் முறை சிறந்த அணுகுமுறையாகக் கருதப்படுகிறது. மனம் சார்ந்த நடைமுறைச் சார்ந்த பகுப்பாய்வினை மட்டும் கருத்தில் கொண்டு பிரச்சினை தீர்ப்பது இயலாததாகும்.<ref>{{cite web|author=Di Paolo, Ezequiel|title=Shallow and Deep Embodiment|publisher=University of Sussex|date=29.10.2009 12:43 Duration: 1:11:38|format=Video|url=https://cast.switch.ch/vod/clips/74nrkbwys|accessdate=27 February 2012}}</ref>
[[படிமம்:Huike_thinking.jpg|thumb|10 ஆம் நூற்றாண்டு ஓவியர் ஷி கே (Shi Ke) வரைந்த, 'ஹுயிகேயின் (Huike) சிந்தனை' எனும், ஹானிக் திங்கிங், சான் பாட்ரியார்க் டஜு ஹுயிகேயின் (Chán patriarch Dazu Huike)  தனியுருவப் படம்.]]
 
=== சிந்தனை வெளிப்பாடு ===
வரிசை 103:
படிமுறைத் தீர்வு மனிதனின் நடத்தை முறைகளைத் தூண்டி கணினிகளிலின் வாயிலாக மனிதனால் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தக்கூடிய புலனுணர்வு சார்ந்த மனவியலிலிருந்து அறிவாற்றல் சார்ந்த அறிவியல் வேறுபடுகிறது. மற்ற நேர்வுகளில் தீர்வுகள், உட்காட்சி மூலமோ அல்லது தொடர்புடைய சிந்தனைகளால் ஏற்படும் திடீர் விழிப்புணர்வு மூலமோ மூலமோ தீர்வுகள் ஏற்படலாம்.
ஜீன் பியாஜே என்பார் மேற்கொன்ட "பிறந்ததிலிருந்து முதிர்வு வரையிலான சிந்தனை வளர்ச்சி" என்ற ஆய்வு வளர்ச்சி உளவியலில் ஒரு முன்னோடி ஆய்வு ஆகும். அவரது கோட்பாடு, சிந்தனை சூழல் நடவடிக்கைகளின் அடிப்படையில் தொன்றும் புலனுணர்வு வளர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. திட்ட செயல்களின் வாயிலாகக் கிடைக்கும் கருப்பொருட்களின் அடிப்படையிலான கிரகிப்புகளின் மூலம் சுற்றுச்சூழல் புரிந்துகொள்ளப்படுவதாகவும், அதனை முன்னிறுத்தி அமைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் அதிக அளவு வீழ்ச்சியடைவதாகவும் பியாஜெட் அறிவுறுத்துகிறார். சமச்சீரற்ற தன்மை மற்றும் இடவசதி மற்றும் பொருத்தப்பாடு ஆகியவற்றுக்கு இடையிலான இடைவிளக்கத்தின் விளைவாக, தோன்றும், அனுமானம், புரிந்துணர்வு, ஒவ்வொருவரின் குணாம்சம், மற்றும் சிக்கலான தன்மை ஆகியவற்றில் இருந்து வேறுபடுகின்ற நிலைகளின் மூலம் சிந்தனை உருவாகிறது. குழந்தை பருவத்தில், முதல் இரண்டு ஆண்டுகளில் ஆரம்பகால வாழ்க்கையின் உணர்திறன் நிலைகளில் உணர்வுகள் மற்றும் செயல்களின் அடிப்படையில்தான் சிந்தனை உருவாகிறது. இதன் விளைவாக, தர்க்கரீதியாகதர்க்க ரீதியாக அமைக்கப்படும் உறுதியான செயல்பாட்டின் நிலைமையில் திட்டமிடப்படும் கட்டமைப்புகள் மீதும், பண்புகள் மீதும் ஒழுங்கமைக்கப்படும் முறையான செயல்பாடுகள் உறுதிப்படுகின்றன.<ref>Piaget, J. (1951). ''Psychology of Intelligence''. London: Routledge and Kegan Paul</ref> சமீப ஆண்டுகளில், சிந்தனை பற்றிய பியாஜேயின் கருத்துருவானது தகவல் செயலாக்க கருத்தாக்கங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எனவே, சிந்தனையானது தகவல் பிரதிநிதித்துவம் மற்றும் செயலாக்க பொறுப்பு என்னும் செயல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இந்த கருத்தின்படி, செயலாக்க வேகம், புலனுணர்வு கட்டுப்பாடு மற்றும் பணி நினைவகம் ஆகியவை சிந்தனைச் செயலின் முக்கிய கூறுகளாகும். பியாஜேயின் நவீன கோட்பாடுகளின்படி, சிந்தனைகளின் வளர்ச்சி வேகத்திலிருந்தும், அறிவாற்றல் கட்டுப்பாட்டிலிருந்தும், உழைப்பு நினைவகத்தை அதிகரிப்பதற்கு புலனுணர்வு வளர்ச்சி அவசியமாகிறது.<ref>{{cite book|last=Demetriou|first=A.|year=1998|title=Cognitive development. In A. Demetriou, W. Doise, K. F. M. van Lieshout (Eds.), ''Life-span developmental psychology''. pp. 179–269. London: Wiley}}</ref>
 
== சமூகவியல் ==
வரிசை 109:
{{Main article|சமூக உளவியல்}}
[[படிமம்:Thought_bubble.svg|thumb|'''சிந்தனைக் குமிழ்''' விளக்கப்படம்]]
"சமூக உளவியல்" என்பது மக்கள் மற்றும் குழுக்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு ஆகும். பொதுவாக உளவியலாளர்கள் அல்லது சமூகவியல் வல்லுநர்கள், மற்றும் சமூக உளவியலாளர்கள் "சமூக உளவியல்" அடிப்படையில் தனிப்பட்ட முறையிலும் மற்றும் குழுக்களாகவும் ஆய்வுகளும் பகுப்பாய்வுகளும் செய்கின்றனர்.<ref>[https://books.google.com/books?id=hrydA45eCk0C&q=social+psychology&dq=social+psychology&pgis=1 ''Social Psychology''], David G. Myers, McGraw Hill, 1993. {{ISBN|0-07-044292-4}}.</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிந்தித்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது