நம்பிக்கை அறிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Nicaea icon.jpg|thumb|கிபி 381ல் உருவாக்கப்பட்ட நிசேயா-காண்ஸ்டாண்டிநோபுள் நம்பிக்கை அறிக்கையைச் சங்கத் தந்தையர் காட்டுகின்றனர். நடுவில் நிற்பவர் 325இல் நிசேயா சங்கத்தைக் கூட்டிய காண்ஸ்டண்டைன் மன்னர்.]]
 
'''நம்பிக்கை அறிக்கை''' அல்லது '''விசுவாச அறிக்கை''' அல்லது '''விசுவாசப் பிரமாணம்''' (''creed'') என்பது ஒரு சமயக் குழு தான் நம்பி ஏற்கின்ற சமய உண்மைகளை வெளிப்படுத்தவும், அதைச் சமயக் கொண்டாட்டங்களின்போதுகொண்டாட்டங்களின் போது அறிக்கையிடவும் பயன்படுத்துகின்ற உரைக்கோப்பு ஆகும். <ref>[http://en.wikipedia.org/wiki/Creed நம்பிக்கை அறிக்கை]</ref>.
 
''நம்புகிறேன்'' ("I believe" ) எனப் பொருள்படுகின்ற "credo" என்னும் சொல் ({{lang-la|[[credo]]}}) கிறித்தவ நம்பிக்கை அறிக்கையைக் குறிக்க பொதுவாகப் பயன்படுகிறது.
வரிசை 7:
மிகப் பெரும்பான்மையான கிறித்தவ சபைகள் ஏற்றுக் கொள்கின்ற [[நிசேயா நம்பிக்கை அறிக்கை]] மற்றும் [[திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை]] ஆகிய இரண்டும் "நம்புகிறேன்" ({{lang-la|[[credo]]}}) என்னும் சொல்லோடுதான் தொடங்குகின்றன. ஒரே சமய நம்பிக்கை கொண்டவர்கள் தம்மை "அடையாளம்" கண்டுகொள்ள உதவுகின்ற "உரைகல்லாக" நம்பிக்கை அறிக்கை உள்ளது. எனவேதான் நம்பிக்கை அறிக்கை "symbol" ({{lang-el|σύμβολο[ν]}}, ''sýmbolo[n]'') எனவும் அழைக்கப்படுகிறது.
 
இத்தகைய நம்பிக்கை அறிக்கை போதனை அளிக்கும் வகையில், மறுப்புக்குப் பதில் தரும் முறையில் நீளமாக அமையும்போது அதற்கு "நம்பிக்கை உரைக்கூற்றுஉரைக் கூற்று" (confession of faith) என்னும் பெயர் அளிக்கப்படுவதுண்டு. நம்பிக்கை (creed) என்னும் சொல் சில வேளைகளில் "சமயம்", "மதம்", "மறை" (religion) என்று பொருள்படும். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கொள்கைகளும் சில சமயங்களில் "நம்பிக்கை" என்று அழைக்கப்படுவதுண்டு.
 
== சமயங்களில் நம்பிக்கை அறிக்கைகள் ==
 
கிறித்தவ சமயத்தில் பெரும்பான்மையாக வழக்கத்திலுள்ள நம்பிக்கை அறிக்கை [[நிசேயா நம்பிக்கை அறிக்கை]] ஆகும். இது கிபி 325இல் நிசேயாவில் கூடிய பொதுச்சங்கத்தால்பொதுச் சங்கத்தால் உருவாக்கப்பட்டது. அது [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு]] நூல்களாகிய [[நற்செய்தி|நற்செய்தி நூல்கள்]], [[திருமுகம்|திருமுகங்கள்]] ஆகியவற்றின் அடிப்படையிலும், ஓரளவுக்குப் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டு நூல்களின்]] அடிப்படையிலும் அமைந்தது. ஒரே கடவுள் தந்தை, மகன் ([[இயேசு கிறித்து]]), தூய ஆவி என்னும் மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் மூவொரு கடவுள் கொள்கை இந்நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ளது. எனவே, ஒருவர் உண்மையிலேயே கிறித்தவ சமயத்தை ஏற்கிறாரா என்றறியும் உரைகல்லாக இந்த நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ள கோட்பாடுகளை அவர் ஏற்கும்போது தெரியலாம்.<ref>[http://www.spurgeon.org/~phil/creeds/nicene.htm Johnson, Phillip R. "The Nicene Creed."] {{Webarchive|url=https://web.archive.org/web/20090314061400/http://www.spurgeon.org/~phil/creeds/nicene.htm |date=2009-03-14 }} 15 ஆகத்து 2011 பார்க்கப்பட்டது</ref>
 
மிகப்பெரும்பான்மையான கிறித்தவ சபைப் பிரிவுகள் [[நிசேயா நம்பிக்கை அறிக்கை|நிசேயா நம்பிக்கை அறிக்கையைத்]] தம் அடிப்படைக் கொள்கைத் தொகுப்பாக ஏற்றுக்கொண்டுள்ளன. இருப்பினும், ஒரு சில கிறித்தவப் பிரிவுகள் இந்நம்பிக்கை அறிக்கையை ஏற்பதில்லை.
வரிசை 24:
[[இஸ்லாம்|இசுலாமியரின்]] நம்பிக்கை அறிக்கை கலிமா அல்லது ஷஹாதா (shahada) எனப்படுகிறது. "இறைவன் ஒருவனே. அவனே அல்லாஹ், முஹம்மது அவரது தூதர்" ({{lang|ar|لا إله إلا الله محمد رسول الله}} ''({{transl|ar|DIN|lā ʾilāha ʾillallāh, Muḥammad rasūlu-llāh}})'' என மனதளவில் ஒவ்வொரு முஸ்லிமும் நம்பவேண்டும். இது இறை நம்பிக்கை (ஈமான் ) என அழைக்கப்படுகிறது. இதுவே இசுலாமின் முதல் மற்றும் மிக முக்கியமான கடமை ஆகும். இந்த நம்பிக்கை கொண்ட ஒருவரே இசுலாமியர் ஆகிறார்.
 
இசுலாம், தன்னைதன்னைப் பின்பற்றுபவர்களை கீழ்கண்ட விடயங்களின் மீது நம்பிக்கை வைப்பதைவைப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது<ref>[http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D குரான் 4:136]</ref>. இது ''ஈமான்'' என்ற அரபு சொல்லால் குறிக்கப்படுகின்றது.{{quotation|<center>
''ஈமானின் அடிப்படைகள்:''</center>
ஈமான் எனும் பதம் மொழி ரீதியாக நம்பிக்கை எனும் கருத்தைக் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நம்பிக்கை_அறிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது