குழந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
===மயிர்===
[[File:Umbilical-newborn.jpg|thumb|left|250px|alt=Newborn on yellow blanket being attended to by a nurse|இந்தொநேசியவை சேர்ந்த பிறந்த குழந்தை தொப்புழ்க்கொடி அறுக்கப்படும் நிலையில் உள்ளது.]]
சில பிறந்த குழந்தையின் உடல் மீது மென்மையான பட்டு போன்ற மயிர் இருக்கும். முன்கூட்டியே பிறந்த கைக்குழந்தைகளுக்கு தோள்கள், நெற்றி, காதுகள் மற்றும் முகத்தில் மயிர் குறிப்பிடத்தகுந்த வகையில் இருக்கலாம். கைக்குழந்தைகள் பிறந்தபொழுது முழுமையான தலைமயிருடன் இருக்கலாம். குறிப்பாக முடியில்லாமல் புதிதாக பிறந்த குழந்தைகளில், உச்சந்தலையில் தற்காலிகமாக காயம்பட்டோ அல்லது வீக்கமாகவோ இருக்கலாம். மேலும், கண்களை சுற்றியுள்ள பகுதியில் வீங்கி இருக்கலாம்.
 
===தோல்===
அண்மையில் பிரசவித்த குழந்தையின் தோல் பெரும்பாலும் சாம்பல் அல்லது மங்கிய நீல நிறத்தில் இருக்கிறது. அதன் பின்னர் குழந்தை மூச்சு விட தொடங்கும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் தோலின் நிறம் அதன் இயல்பான தொனியை அடைகிறது. பிறந்த குழந்தையின் மேல் ஈரமான இரத்த கீற்றுக்களால் மூடப்பட்டிருக்கும் .
மேலும், வேர்நிக்ஸ் காசேசா(vernix caseosa) என அழைக்கப்படும் ஒரு வெள்ளை பொருளும் பூசப்பட்டிருக்கும். இது ஒரு எதிர்பாக்டீரியா போல செயல்படும்.
 
===பிறப்புறுப்புக்கள்===
வரி 27 ⟶ 28:
 
=== எலும்புகள் ===
குழந்தைகளுக்கு பெரியவர்களை விட கூடுதலாக சுமார் 100 எலும்புகள் உள்ளன. குழந்தைகளுக்கு பிறக்கும்போது சுமார் 300 எலும்புகள் உள்ளன, அவற்றில் பலவற்றுக்கு இடையில் குருத்தெலும்புகள் உள்ளன. இந்த கூடுதல் நெகிழ்வுத்தன்மை அவர்களுக்கு பிறப்பு கால்வாய் வழியாக எளிதில் கடந்து செல்ல உதவுகிறது. மேலும் விரைவான வளர்ச்சியையும் அனுமதிக்கிறது. வயதுக்கு ஏற்ப, எலும்புகள் பல ஒன்றிணைந்து, சராசரி வயதுவந்தவுடன் 206 எலும்புகளால் ஆன எலும்புக்கூட்டை உருவாக்கும்.<ref>{{Cite web|url=https://www.howitworksdaily.com/15-amazing-science-facts-that-will-blow-your-mind/|title=15 amazing science facts that will blow your mind|last=Team|first=How It Works|date=2019-05-02|website=How It Works|language=en-GB|access-date=2021-06-09}}</ref>
 
==பிறக்கும் போது ஏற்படும் அக உடலியல் மாற்றங்கள்==
காற்று மூலம் சுவாசிக்க வேண்டிய குழந்தை கருப்பைக்கு வெளியே வந்தவுடன் தொப்புள் கொடி இல்லாமல் வாழ்க்கையை வாழ அனுசரிக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கு கருப்பைக்கு வெளியே வந்தவுடன் அனைத்து உணர்வுகளையும் தன்மையுடன் இருக்கும். ஆனால், கட்டி அணைத்தல், மென்மையாக தடவிக்கொடுத்தல் போன்ற செயல்களுக்கு மிகுந்த ஆர்வத்துடன் பதிலளிக்கும். முன்னும் பின்னுமாக யானையில் ஆட்டுவது, மசாஜ், சூடான குளியல் போன்றவை ஒரு அழும் குழந்தையை அமைதிப்படுத்தும். பிறந்த குழந்தைகள் பாலூட்டுவது, விரல் சூப்புவது போன்றவற்றின் மூலம் ஆறுதல் பெறும். பாலூன்னும் எண்ணம் பிறந்த குழந்தைக்கு உள்ளுணர்வாகவே இருக்கிறது.<ref>Díaz Meneses G. Breastfeeding: an emotional instinct. Breastfeed Med. 2013 Apr;8:191-7. doi: 10.1089/bfm.2012.0079. Epub 2013 Feb 7. Review. PubMed PMID 23390989.</ref>
 
புதிதாக பிறந்த குழந்தைகள் நேரடியாக தங்கள் முகத்தின் முன்னால் உள்ள பொருட்களில் 18 அங்குல (45 செமீ) மட்டுமே கவனம் செலுத்த முடியும். ஒரு பிறந்த தூங்குகின்ற, உணவு உண்கின்ற அல்லது அழுகின்ற நேரம் தவிர மீதி நேரம் பல்வேறு பொருட்களை பார்த்துக்கொண்டு செலவிடலாம். எனினும், பிறந்த குழந்தை எல்லாவற்றிற்கும் மேலாக மனித முகங்களை பார்ப்பதில் அதிக விருப்பம் உள்ளது. மேலும் பளபளப்பாக இருக்கும் பொருட்கள், கூர்மையானவை, மாறுபட்ட வண்ணங்கள் கொண்டவை அல்லது சிக்கலான வடிவங்கள் போன்றவற்றை பார்க்க குழந்தை ஆர்வமுடன் இருக்கும். கைக்குழந்தைகள் சுமார் மூன்று மாதங்களில் தங்கள் நகரும் பொருட்களை பின்பற்ற ஆரம்பிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/குழந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது