மாணிக்கவாசகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
பொது ஊழி
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
விக்கியிணைப்பு
வரிசை 27:
மாணிக்கவாசகர், சிறந்த சிவ பக்தரான இரண்டாம் வரகுணன் (863-911) காலத்தில் வாழ்ந்தவர்.<ref>http://www.thevaaram.org/thirumurai_1/ani/03naalvar3.htm</ref>
 
இவர் பாடிய பாடல்கள் "[[திருவாசகம்]]" என அழைக்கப்படுகின்றன. பக்திச் சுவையும் மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், [[தமிழ்|தமிழில்]] சிறந்த [[இலக்கியம்|இலக்கிய]]ங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. தமிழ் கற்ற மாணவரான [[ஜி.யூ யு. போப்]] இதற்குத் தக்க சான்றாவார். "சிறை பெறா நீர் போல் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே" (பா.392) என்பதாலும், "இமைப் பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க." எனும் அடிகளால் தமிழின் அருட் திறத்தையும் வாதவூரரிற்கும் இறைவனுக்குமான நெருக்கத்தையும் உணரலாம். "நரியைக் குதிரைசெய்" எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் எனக் கருதப்படுகிறது.
 
ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரத்தில்]] சாயுச்சிய முக்தியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்).
"https://ta.wikipedia.org/wiki/மாணிக்கவாசகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது