சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
இடைவெளி
வரிசை 55:
 
'''[[சீர்காழி]]''' பிரம்மபுரீஸ்வரர், சட்டைநாதசுவாமி கோயில் [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற [[சிவன்|சிவத்தலமாகும்]]. இத்தலம் [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலம் சம்பந்தரின் அவதாரத் தலம் எனப்படுகிறது. சம்பந்தர் ஞானப்பால் உண்டமை, பிரமன் வழிபட்டமை, புறாவடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் பேறுபெற்றமை முதலிய அற்புதங்கள் நிகழ்ந்த தலமென்பது தொன்நம்பிக்கை. திருஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியன்‘ என்று உலகம் உய்யத் திருப்பதிகம் பாடியது இத்தலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|காவிரி வடகரைத் தலங்களில்]] அமைந்துள்ள 14வது தலம் ஆகும். [[சிவன்|சிவனின்]] தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 14 வது தேவாரத்தலம் ஆகும். [[திருவாசகத் திருத்தலங்கள்|திருவாசகத் திருத்தலங்களில்]] ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். <ref> வீ. ஜெயபால், சைவ குரவர் நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், திருவாசகத் தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28, அம்மையப்பா இல்லம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014, ப.10 </ref>
 
 
தேவார முதலிகள் மட்டுமன்றி [[மாணிக்கவாசகர்]], [[அருணகிரிநாதர்]], [[கணநாதர்]], [[நம்பியாண்டார் நம்பி|நம்பியாண்டார் நம்பிகள்]], [[பட்டினத்தார்]], [[சேக்கிழார்]], [[அருணாசல கவிராயர்]], [[மாரிமுத்தா பிள்ளை]], [[முத்து தாண்டவ தீட்சிதர்]] ஆகியோரும்கூட இத்தலத்தின் மீது பாடல்கள் பாடியுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/சீர்காழி_சட்டைநாதசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது