கார்பனீராக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{| class="toccolours" border="1" style="float: right; clear: right; margin: 0 0 1em 1em; border-collapse: collapse;"
! {{chembox header}}| '''காபனீரொக்சைட்டுகார்பனீராக்சைடு''' <br />கார்பன்-டை-ஆக்சைடு
|-
| align="center" colspan="2" bgcolor="#ffffff" | [[படிமம்:Carbon-dioxide-2D-dimensions.svg|140px|Carbon dioxide]] [[படிமம்:Carbon-dioxide-3D-vdW.png|140px|Carbon dioxide]]
|-
| வேறு பெயர்
| காபோனிக்கார்போனிக் அமில வளிமம்,<br /> carbonic anhydride,<br /> உலர் பனிக்கட்டி(திண்மம்)
|-
| [[வேதியியல் குறியீடு]]
வரிசை 101:
பற்றவைத்தல் மற்றும் தீ அணைப்பு கருவிகளில் கார்பன் டை ஆக்சைடு ஒரு மந்த வாயுவாகப் பயன்படுத்தப்படுகிறது. காற்று துப்பாக்கிகள் மற்றும் எண்ணெய் மீட்பு கருவி ஆகியவற்றில் அழுத்தமளிக்கும் வாயுவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஓர் இரசாயன மூலப்பொருளாகவும் மற்றும் காபியில் உள்ள காபீனை நீக்க உதவும் திரவ கரைப்பான் ஆகவும், மீ உலர்த்தியாகவும் கார்பன் டை ஆக்சைடு வாயு பயன்படுத்தப்படுகிறது <ref>{{cite journal |title=Supercritical Fluid Extraction |authors=G. N. SAPKALE, S. M. PATIL, U. S. SURWASE and P. K. BHATBHAGE |url=http://www.tsijournals.com/articles/supercritical-fluid-extraction--a-review.pdf |publisher=SADGURU PUBLICATIONS}}</ref>. குடிநீர் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களிலும் பொங்குதலுக்காக கார்பன் டை ஆக்சைடு சேர்க்கப்படுகிறது. குளிரூட்டிகளில் பயன்படும் [[உலர் பனிக்கட்டி|உலர் பனிக்கட்டியாகவும்]] திட கார்பன் டை ஆக்சைடு பயன்படுகிறது.
 
புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு காரணமாக வளிமண்டலத்தில் வெளியிடப்பட்ட கார்பன் டை ஆக்சைடு 2013 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 99.4% CO<sub>2</sub> உமிழ்வு என பிரதிநிதித்துவப்படுத்துகிறது <ref name="Zrelli">{{Cite journal|last1=Zrelli |first1=M.H. |doi=10.1007/s10018-016-0170-5 |publisher=Springer Japan |journal=Environ Econ Policy Stud |title=Renewable energy, non-renewable energy, carbon dioxide emissions and economic growth in selected Mediterranean countries |date=October 2017 |volume=19 |issue=4 |pages=691–709 |issn=1432-847X |eissn=1867-383X |ref=691}}</ref>. பூமியின் வளிமண்டலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க நீண்டகால பைங்குடில் வாயுவாக கார்பன் டை ஆக்சைடு உள்ளது. தொழில்துறை புரட்சி, மானுடவியல் உமிழ்வுகள், புதைபடிவ எரிபொருள்கள் பயன்பாடு, காடுகள் அழித்தல் ஆகிய செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் செறிவு வேகமாக அதிகரித்து புவி வெப்பமடைவதற்கு வழிவகுத்தது. தண்ணீரில் கரைந்து [[கார்போனிக் அமிலம்|கார்போனிக் அமிலமாக]] உருவாகும் என்பதால் கடல் நீரை இது அமிலமாக்கியும் வருகிறது.
 
==வரலாறு==
வரிசை 156:
 
==சுற்றுசூழல் பாதிப்புகள்==
:கார்பன் டை ஆக்சைடு சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை உருவாக்குகின்றன.மேலும் இது சூரியனின் வெப்ப கதிர்வீச்சினை உறிஞ்சி பூமியின் மேற்பரப்பு வெப்பநிலையை உயர்த்தும் பசுமை இல்ல வாயுக்களில் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது. இதுவரையிலான காலகட்டத்தில் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மற்றும் விலங்குகள் சுவாசித்தல் மூலம் கார்பன் சுழற்சி ஒரு சமநிலையில் வைக்கப்பட்டிருந்தது. எனினும் தொழில் புரட்சிக்கு பிறகு கார்பன் சார்ந்த எரிபொருட்கள் எரிக்கப்படுவதால் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு செறிவு வேகமாக அதிகரித்து உலக வெப்பமயமாதலில் முக்கிய காரணியாக விளங்குகிறது.மேலும் இது தண்ணீரில் கரைந்து வலிமைகுறைந்த கார்பானிக் அமிலமாக மாறுகிறது இதனால் கடல் அமிலமாதல் நிகழ்கிறது.
 
==நச்சுத்தன்மை==
"https://ta.wikipedia.org/wiki/கார்பனீராக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது