கிரிஸ்டல்நாக்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:1938 ல் பெர்லினில் அழிக்க்கப்பட்ட சோனோகோகியுஸ்.jpg|thumb|right|300px|பெர்லினில் உள்ள [[சோனோகோகியுஸ்]] அழிக்கபட்டநிலையில், 1938 ல் கிரிஸ்டல்நாக்ட் நிகழ்வின் போது.]]
 
'''கிரிஸ்டல்நாக்ட்''' (Krystallnacht)'''கிரிஸ்டல் நைட்''' (Crystal Night) அல்லது உடைந்த கண்ணாடி சில்லுகளின் இரவு (the night of Broken Glass) எனப்பொருள்படும் இச்சம்பவம் [[நாசி]] [[ஜெர்மனி|ஜெர்மனியில்]] [[1938]] , [[நவம்பர் 9]] இரவு முதல் [[நவம்பர் 10]] ந்தேதி விடியற்காலை வரை நடந்த ஒரு கொடூரச்சம்பவத்தைக் குறிக்கும் சொல்லாகும். இவ்விரவில்தான் ''91 யூதர்கள்'' கொல்லப்பட்டனர் மற்றும் ''25000'' த்திலிருந்து ''30000'' பேர் வரை கைது செய்யப்பட்டு [[நாசி கைதிகள் சிறைச்சாலை|நாசி கைதிகள் சிறைச்சாலைகளில்]] அடைக்கப்பட்டனர். இது '''நவம்பர் நிகழ்வு''' என்றும் ஜெர்மனியில் கூறப்படுகிறது. நாசி [[இட்லர்|இட்லரின்]] யூதபகைமைக் கொள்கையின் காரணமாக இந்நிகழ்வுகள் நடந்தேறின. இந்த ஒரு இரவில் ''200 '' [[சோனோகோகியுசைனோகோகியு|சோனோகோகியுஸ்]] (Sonogogues) என அழைக்கப்படும் யூதக் கோவில்கள் அழிக்கப்பட்டன. அவர்களுடைய உடைமைகள் மற்றும் செல்வங்கள் சூறையாடப்பட்டன. அவர்கள் சுயத்தொழில் புரிபவராயிருந்தாலும் யூதாரல்லாவதவரின் கீழ்தான் அந்தத் தொழில் புரியவேண்டும் என கட்டளைகள் இடப்பட்டன. இந்த இனப்படுகொலை நிகழ்வு இந்த இரவில் தான் நடைபெற்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கிரிஸ்டல்நாக்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது