ஈரோடு மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 108:
| voting_system1 = [[First-past-the-post voting|First-past-the-post]]
| first_election1 =
| last_election1 = [[தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022]]
| last_election1 = 2011
| next_election1 = 2027
| redistricting =
வரிசை 169:
மேலும் நகரின் தொடர் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 2016ல் மாநகரை ஒட்டியுள்ள வளர்ச்சியடைந்த பகுதிகளான காலிங்கராயன்பாளையம், [[மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி]], [[சித்தோடு]] பேரூராட்சி, [[லக்காபுரம் ஊராட்சி]] மற்றும் [[46 புதூர் ஊராட்சி]] ஆகிய உள்ளாட்சிகளை ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள் அமுலுக்கு வந்ததால் இந்த இணைப்பு செயல்படுத்தப்படாமல் உள்ளது. தற்போது புறநகர்ப்பகுதிகளாக உள்ள இந்தப்பகுதிகளில் 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 60,000 மக்கள் வசிக்கின்றனர்.
==ஈரோடு மாநகராட்சி தேர்தல், 2022==
[[தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022|22 பிப்ரவரி 2022-ஆம் ஆண்டில்அன்று]] ஈரோடு மாநகராட்சியின் 60 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது]]. தேர்தலில் [[திமுக]] கூட்டணி 48 வார்டுகளையும், [[அதிமுக]] 6 வார்டுகளையும், [[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சைகள்]] 6 வார்டுகளையும் கைப்பற்றினர். 4 மார்ச் 2022 அன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் மேயராக நாகரத்தினம் மற்றும் துணை மேயராக செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.<ref>[https://tamil.oneindia.com/erode-corporation-elections-127/ ஈரோடு மாநகராட்சி தேர்தல் முடிவுகள் 2022]</ref>
==இதனையும் காண்க==
 
* [[தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022]]
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஈரோடு_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது