எண்டெவர் விண்ணோடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,831 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
இற்றை
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
சி (இற்றை)
{{Infobox individual space vehicle
{{unreferenced}}
| name = ''எண்டெவர்''<br/>''Endeavour''
{{update}}
| image = STS-123 Dextre&Kibo ELM-PS in orbit (cropped).jpg
{{தகவற்சட்டம் விண்ணோடம் | name= எண்டெவர்
| named_aftercaption =HM பார்க்2008 இல் ''எண்டெவர்''
| image = Endeavour on the launch pad prior to STS-113, Nov 22, 2002.jpg
| caption = ''எண்டெவர்'' விண்ணோடம் STS-113 விண்கப்பலை [[நவம்பர் 22]], [[2002]] கொண்டுசெல்லத் தயாராகிறது.
| number = OV-105
| country =[[ஐக்கிய அமெரிக்கா]]
| contract =[[ஜூலை 31]], [[1987]]
| named_after =HM பார்க் ''எண்டெவர்''
| first_flight =STS-49
| first_date =[[மே 7]], [[1992]] - [[மே 16]], [[1992]]
| last_flight =STS-118
| last_date = [[ஆகஸ்ட் 8]], [[2007]] - [[ஆகஸ்ட் 21]], 2007
| missions =20
| crews =
| time = 206.60 days
| orbits = 3,259
| distance = {{convert|136910237|km|nmi|0|abbr=on|lk=on}}
| deployed =3
| dockings_mir =1
| dockings_iss =7
| status = Active
|}}
எண்டெவர் ( சுற்றூர்தி OV-105) அமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் நாசா இயக்கத்தில் வைத்துள்ள மூன்று விண் சுற்றுக்கலன்களில் ஒன்று. (மற்றவை: டிஸ்கவரி, அட்லாண்டிஸ்) 1992 -இல் STS-49 திட்டத்தின் மூலம் முதல் பயணத்தில் இண்டெல்சாட் 6 [[செயற்கைக்கோள்|செயற்கைக்கோளை]] சீர்செய்ய எண்டவர் செலுத்தப்பட்டத்து. 19 வருட இயக்கத்தில் 112 பயணங்களுக்குப் பின், மே 2011இல் இறுதியாக STS-134 திட்டம் மூலம் [[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலையத்தில்]] 2 பில்லியன் டாலர் மதிப்பிலான துகள் இயற்பியல் ஆய்வுக்கருவிகளை நிறுவியது.
 
| type = [[விண்ணூர்தி]]
'''எண்டெவர் விண்ணோடம்''' (''Space Shuttle Endeavour'') [[நாசா]] விண்வெளி ஆய்வு மையத்தின் ஐந்தாவதும் கடைசியுமான [[விண்ணோடம்]] ஆகும்.
| class = [[விண்ணோட சுற்றுக்கலன்]]
| serial = OV-105
| eponym = {{HMS|Endeavour}}
| owner = [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)]]
| manufacturer = ரொக்வெல் இன்டர்நேசனல்
 
| dimensions =
| dry_mass = 78,000 கிகி (172,000 இறா.)
| communciation =
| power =
| rocket = [[விண்ணோடம்]]
 
| first_flight_date = மே 7–16, 1992
| first_flight = STS-49
| last_flight_date = மே 16 – சூன் 1, 2011
| last_flight = STS-118134
| flights = 25
| time = 7,179 மணி
| travelled = 197,761,262 கிமீ [[புவி]]யைச் சுற்றி
| orbits = 4,671 புவியைச் சுற்றி
| fate = இளைப்பாறியது
| location = {{Ubl|கலிபோர்னியா அறிவியல் மையம்|[[லாஸ் ஏஞ்சலஸ்]], [[கலிபோர்னியா]]}}
| previous = ''[[அட்லாண்டிசு விண்ணோடம்|அட்லாண்டிசு]]''
|}}
'''எண்டெவர் விண்ணோடம்''' (''Space Shuttle Endeavour'', [[விண்ணோட சுற்றுக்கலன்]]: '''OV-105''') என்பது [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]வின் காலாவதியான ஒரு [[விண்ணோட சுற்றுக்கலன்]] ஆகும். இது விண்ணோடத் திட்டத்தின் ஐந்தாவதும் கடைசியுமான விண்ணோடம் ஆகும். இது 1992 மே 7 இல் அதன் முதல் பணியான எஸ்.டி.எஸ்-49 திட்டத்திலும், 2011 மே 16 இல் அதன் 25-ஆவதும் இறுதித் திட்டமான எஸ்.டி.எஸ்-134 இலும் ஈடுபட்டது.<ref>{{cite web |url=http://www.nasa.gov/centers/kennedy/shuttleoperations/orbiters/endeavour-info.html |title=Space Shuttle Overview: Endeavour (OV-105) |publisher=NASA |access-date=June 30, 2011}}</ref><ref>{{cite web |url=http://science.ksc.nasa.gov/shuttle/missions/sts-49/mission-sts-49.html |title=STS-49 |publisher=NASA KSC |access-date=June 30, 2011}}</ref><ref>{{Cite news | title = Endeavour completes final mission; NASA has one left |work=CNN | url=http://edition.cnn.com/2011/US/06/01/nasa.endeavour.lands/ | date=June 1, 2011| access-date =June 1, 2011}}</ref> எஸ்.டி.எஸ்-134 விண்ணோடத் திட்டத்தின் இறுதிப் பணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது,<ref>{{cite web |url=http://www.nasa.gov/mission_pages/station/structure/iss_manifest.html |title=Consolidated Launch Manifest |publisher=NASA |access-date=June 30, 2011}}</ref> ஆனால் எஸ்.டி.எஸ்-135 பணியில் [[அட்லாண்டிசு விண்ணோடம்]] இத்திட்டத்தின் கடைசி விண்ணோடம் ஆனது.
 
1986 இல் [[சாலஞ்சர் விண்ணோட விபத்து|விபத்தினால் அழிக்கப்பட்ட]] [[சாலஞ்சர் விண்ணோடம்|சாலஞ்சர் விண்ணோடத்திற்கு]] மாற்றாக 1987 ஆம் ஆண்டில் எண்டெவரைக் அமைப்பதற்கு கட்டுவதற்கு [[ஐக்கிய அமெரிக்கப் பேரவை]] ஒப்புதல் அளித்தது. செலவின் அடிப்படையில், ''என்டர்பிரைசு'' விண்ணோடத்தை மீண்டும் பொருத்துவதற்குப் பதிலாக, அதன் உதிரிப் பாகங்களில் இருந்து எண்டெவரின் பெரும்பாலான பகுதிகளை உருவாக்க நாசா தேர்ந்தெடுத்தது. அத்துடன் ''[[டிஸ்கவரி விண்ணோடம்|டிசுக்கவரி]]'', [[அட்லாண்டிசு விண்ணோடம்|''அத்திலாந்திசு'']] விண்ணோடங்களின் கட்டுமானத்தின் போது பெறப்பட்ட கட்டமைப்பு உதிரிபாகங்களைப் பயன்படுத்தியது.
 
== வரலாறு ==
[[1991 மே]] மாதம் [[1991]] இல் இவ்விண்ணோடம் றொக்வெல் இண்டர்னாஷனல்இண்டர்நேசனல் என்ற நிறுவனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும் இது மே [[1992]] இலேயேமே மாதத்திலேயே விண்ணுக்கு முதன் முதலாக ஏவப்பட்டது. இதற்கான மொத்தச் செலவு $2.2 [[பில்லியன்]] [[அமெரிக்க டாலர்]]கள் ஆகும்.
[[1986]] இல் விபத்துக்குள்ளாகி மறைந்த [[சலேஞ்சர் விண்ணோடம்|சலேஞ்சர் விண்ணோடத்திற்கு]] மாற்றாக எண்டெவர் விண்ணோடத்தை அமைக்க [[1987]]இல் அமெரிக்கக் காங்கிரசு ஒப்புதல் அளித்தது. அந்நேரத்தில் பாவனையில் இருந்த [[டிஸ்கவரி விண்ணோடம்]], [[அட்லாண்டிஸ் விண்ணோடம்]] ஆகியவற்றின் உதிரிப் பாகங்கள் எண்டெவர் விண்ணோடத்திற்கு உபயோகப்பட்டன.
 
காப்டன் [[ஜேம்ஸ் குக்]] தனது முதல் பயணத்தில் (1768–1771) கொண்டு சென்ற பிரித்தானிய ''எண்டெவர்'' என்ற கப்பலின் பெயரால் இவ்விண்ணோடம் பெயரிடப்பட்டது.<ref>[http://www-pao.ksc.nasa.gov/shuttle/resources/orbiters/Endeavour.html John F. Kennedy Space Center – Space Shuttle ''Endeavour''] {{webarchive|url=https://web.archive.org/web/20110521101826/http://www-pao.ksc.nasa.gov/shuttle/resources/orbiters/endeavour.html |date=2011-05-21 }}. Pao.ksc.nasa.gov. Retrieved on 2012-05-20.</ref>
[[மே]] மாதம் [[1991]] இல் இவ்விண்ணோடம் றொக்வெல் இண்டர்னாஷனல் என்ற நிறுவனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும் இது மே [[1992]] இலேயே விண்ணுக்கு முதன் முதலாக ஏவப்பட்டது. இதற்கான மொத்தச் செலவு $2.2 [[பில்லியன்]] [[அமெரிக்க டாலர்]]கள் ஆகும்.
 
== STSஎஸ்.டி.எஸ்-130 ==
[[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலையக்]]கட்டுமாணப் பணிகளுக்கானது இப்பயணத்திட்டம்; இதில் ஆறு விண்வெளி வீரர்கள், பெப்ருவரி 8, 2010 -அன்று கேப் கனாவரலில் இருந்து செலுத்தப்பட்டனர்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[பீனிக்ஸ் விண்கலம்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
1,26,564

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3408140" இருந்து மீள்விக்கப்பட்டது