நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''நிறுவனம்''' என்பது ஒரு நோக்குக்காக பல நபர்களின் நடத்தைகளை நெறிப்படுத்த அமைக்கப்பட்ட ஒரு சமூக கட்டமைப்பும் இயங்கமைப்பும் ஆகும். தனிநபர்களின் வாழ்நாட்களைக் கடந்து நிறுவனங்கள் நிலைத்து நிற்கக்கூடியவை. [[மருத்துவமனை]], [[நூலகம்]], [[பள்ளிக்கூடம்]], [[வணிக குழுமம்]], [[அரசு]], [[சமயம்]], [[தொழிற்சாலை]], [[சிறைச்சாலை]], [[படைத்துறை]] ஆகியவை நிறுவனத்துக்கு எடுத்துக்காட்டுகள்எடுத்துக் காட்டுகள் ஆகும்.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது