முதல் இந்திய விடுதலைப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[இந்தியா]]வின் விடுதலைக்கான எழுச்சிகளில் வரலாற்று முதன்மையில் இன்றியமையாதன: [[இந்திய விடுதலைப் போராட்டம்|இந்திய விடுதலைப்போராட்டத்தில்]] தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். 1857-ல் நடந்த [[சிப்பாய் கலகம்|சிப்பாய் கலகத்திற்கு முன்னரே 1757 ல் மாமன்னர் அழகுமுத்துக்கோன் நடத்திய இந்த போரே]] [[முதல் இந்திய விடுதலைப் போர்]] எனக் குறிப்பிடப்படுகிறது. எனினும் தென்னிந்தியாவில் அதற்கு பிறகு [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு]] எதிராகப் பல போர்களும் கிளர்ச்சிகளும் நடைபெற்றன.அதில் முதன்மையானவர் '''மாமன்னர் அழகுமுத்துக்கோனார் .1757 ல் இவர் செய்த போரே முதல் இந்திய மற்றும் தமிழக விடுதலை போர் ஆகும்.'''
 
=== அழகு முத்துக்கோன் யாதவ்கோனார் ===
{{முதன்மை|அழகு முத்துக்கோன் யாதவ்கோனார்}}
[[படிமம்:Maveeran_Alagumuthu_Kone.jpg|thumb|333x333px|அழகு முத்துக்கோன்]]
அழகு முத்துக்கோன் யாதவ்கோனார்(1728-1757) கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னருக்கு சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் அழகு முத்துக்கோன் (1728-1757).
 
== வேலூர் சிப்பாய் எழுச்சி ==
"https://ta.wikipedia.org/wiki/முதல்_இந்திய_விடுதலைப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது