சைவ வெள்ளாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''சைவ வெள்ளாளர்''' அல்லது '''சைவ வேளாளர்''' (''Saiva Vēlālar'') எனப்படுவோர், [[தமிழர்|தமிழர்களின்]] குலத்தொழில் அடிப்படையில் வேளான்மையைக் குலத்தொழிலாக கொண்டதுடன் [[சைவ சமயம்|சைவ சமய]] நெறிகளை கடைப்பிடிப்பவர்களாகவும் இருப்பதனால் சைவ வேளாளர் என அறியப்படுகின்றனர். இவர்கள் [[தமிழ்நாடு]], [[இலங்கை]], மட்டுமல்லாமல் புலம்பெயர் நாடுகளிலும் வாழுகின்ற தமிழ் இனத்தின் ஒரு சமூக குழுவினர் ஆவர். இவர்களை வட தமிழகத்தில் '''சைவ முதலியார்''' என்றும் தென் தமிழகத்தில் '''சைவப் பிள்ளை''' என்றும் அழைப்பர்.
 
==வேறுபாடு==
"https://ta.wikipedia.org/wiki/சைவ_வெள்ளாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது