திருவிளையாடல் புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 4:
 
== ஆசிரியர் குறிப்பு ==
பரஞ்சோதி முனிவர் [[திருமறைக்காடு]] (வேதாரணியம்) எனும் ஊரில் [[மீனாட்சி சுந்தர தேசிகர்]] என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். மதுரையில் [[சற்குரு]]வை ஏற்று [[சைவ சந்நியாசம்]] பெற்றார். [[மதுரை]] [[மீனாட்சி|மீனாட்சியம்மை]] பராசக்தி பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றிச் சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பாடும் படி கூறியமையால் இந்நூலைப் பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது.
இவர் இயற்றிய வேறுநூல்கள்:
 
வரிசை 115:
 
== வரலாறு ==
[[சிவபெருமான்]] உமாதேவியாருக்கு சங்கர [[சங்கிதை]]யை அருளிச்செய்தார்.[[முருகப்பெருமான்]] அதனை அகத்திய முனிவருக்கு அருளினார். அகத்திய முனிவர் பிற முனிவர்களுக்கு எடுத்துக்கூறினார்.திருவிளையாடற் புராணங்களில் மூர்த்தி, தல, தீர்த்த விசேடமுள்ள [[திருப்பூவணம் பூவணநாதர் கோயில்|திருப்பூவணத்துடன்]] (மதுரைக்கு அருகில் உள்ள திருப்புவனம்) தொடர்புடைய பகுதிகள் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.இத்தலத்திலே சிவபெருமான் புரிந்த 64 திருவிளையாடல்கள் இப்புராணத்தில் விபரிக்கப்பட்டுள்ளன.
 
== நான்கு திருவிளையாடல் புராணங்கள் ==
நான்கு திருவிளையாடற் புராணங்கள் உள்ளன. இவற்றுள் [[புலியூர் நம்பி]] என்பவரும் [[பரஞ்சோதி முனிவர்]] என்பவரும் ஆக்கியவையே குறிப்பிடத்தக்கவை. பரஞ்சோதி முனிவர் எழுதியது சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது.
* [[கல்லாடம் (சைவத் திருமுறை)|கல்லாடம்]] 30 திருவிளையாடல்களைக் குறிப்பிடுகிறது.
* பழைய திருவிளையாடல் புராணம் - நம்பியாண்டார் நம்பி பாடியது. 64 திருவிளையாடல்களை விரித்துக் கூறும் முதல் நூல் <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=106}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/திருவிளையாடல்_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது