அகத்தியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
வரிசை 11:
 
== ரிக் வேதத்தில் ==
அகத்தியன் மித்திர வருணரின் மகனும், [[வசிட்டர்|வசிட்டரின்]] சகோதரரும் ஆவார். அகத்தியன் [[இருக்கு வேதம்|ரிக்]] வேதத்தில் 26 சூக்தங்களை இயற்றியவர். இவரது மனைவியின் பெயர் [[லோபாமுத்திரை]]. இவர் தினை மாவு, பயனளிக்கும் தானியங்கள், விசம் தோய்ந்த அம்புகள், தர்ப்பைப்புல்தர்ப்பைப் புல் ஆகியவைகள் பற்றிக் கூறியுள்ளார் ([[இருக்கு வேதம்|ரிக்வேதம்]] 1-189-10; 1-191-30)
 
== இராமாயண காவியத்தில் ==
வரிசை 50:
== சித்த மருத்துவனாம் அகத்தியன் ==
'''அகத்திய முனிவர்''' தமிழுக்கான முனிவர் என்றும், [[சித்த மருத்துவம்|சித்த மருத்துவமுறைகளை]] வழங்கிய முனிவர் என்றும் குறிப்பிடப்படுகிறார். இவரது பாடல்களில் பயின்றுவந்துள்ள சொற்கள் இவரைப் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பதைத் தெரிவிக்கின்றன.
 
=== வரலாறு ===
சித்தராய் விளங்கிய அகத்தியனைப் பற்றிய "அகத்தியன் காவியம் பன்னிரண்டாயிரம்" வாயிலாகச் சில கருத்துகளை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியன் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/அகத்தியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது