கடவுச் சீட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Indian Passport.jpg|இந்தியக் கடவுச்சீட்டின் அட்டைப்படம்|200px|right]]
 
வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒருவரின் அடையாளத்தையும் நாட்டையும் சான்று அளித்து ஒரு நாட்டு அரசு வழங்கும் ஆவணம் '''கடவுச்சீட்டு''' {{audio|Ta-கடவுச்சீட்டு.ogg|ஒலிப்பு}}) (Passportpassport) எனப்படும். கடவுச்சீட்டில், அதை வைத்திருப்பவர் பெயர், பால், பிறந்த தேதி, பிறந்த ஊர், தாய்-தந்தை பெயர், கணவன் அல்லது மனைவி பெயர், கடவுச்சீட்டு எண், வழங்கப்பட்ட நாள், வழங்கிய அலுவலகத்தின் இடம் ஆகிய தகவல்களைக் கொண்டிருக்கும். பெரும்பாலும், ஒருவரின் நாடும் குடியுரிமை பெற்ற நாடும் ஒன்றாக இருக்கும்.
 
கடவுச்சீட்டு இல்லாது வெளிநாடுகளுக்கு பயணிக்க [[விசா]] பெறமுடியாது.
"https://ta.wikipedia.org/wiki/கடவுச்_சீட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது