வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
இணைப்புக்கோடு
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
சிறு திருத்தங்கள்
வரிசை 19:
 
== வரலாறு ==
பூகுவேரோ [[லா ரோச்சேல்]] (''La Rochelle'') என்னுமிடத்தில் பிறந்தார். இவர் [[பாரிஸ்]] நகரிலுள்ள [[இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ்]] இன் மாணவர். இவரது இயல்பிய (''realistic'') [[ஓவியம்|ஓவியங்]]களும், தொன்மங்கள் சார்ந்த ஓவியக் கருக்களும், ஆண்டுதோறும் நடைபெற்ற [[பாரிஸ் சலோன்]] கண்காட்சியில் வைக்கப்பட்டன. இவர் தொழில் புரிந்த காலம் முழுவதும் இவரது ஆக்கங்கள் இக் கண்காட்சியில் இடம்பெற்றன. [[உணர்வுப்பதிவுவாதம்|உணர்வுப்பதிவுவாதிகளுக்கு]] இவர் காட்டிய தீவிர எதிர்ப்பினாற் போலும், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர் புகழ் மங்கியது எனினும் இவருடைய ஆக்கங்கள் புதிய ஆதரவைப் பெற்றன. இவர் 826 ஓவியங்களை வரைந்துள்ளார்.<ref name="ross">{{cite web |last=Ross |first=Fred |title=William Bouguereau: Genius Reclaimed |work=Art Renewal |date= |url=http://www.artrenewal.org/articles/2000/Genuis_Reclaimed/genius1.php |accessdate=January 27, 2013 |archive-date=செப்டம்பர் 18, 2015 |archive-url=https://web.archive.org/web/20150918230217/http://www.artrenewal.org/articles/2000/Genuis_Reclaimed/genius1.php |dead-url=dead }}</ref>.
 
== வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோவின் ஆக்கங்களின் ஆண்டுவாரியான பட்டியல் ==
=== 1850 ===
<gallery>
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்-அடோல்ஃப்_பூகுவேரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது