பண்டைய எகிப்திய அரசிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 10:
 
* [[ஆட்செப்சுட்டு]] -(பிறப்பு:[[கிமு]] 1507 - [[கிமு]] 1507– இறப்பு: [[கிமு]] 1458) [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|எகிப்தின் 18 ஆம் வம்சத்தின்]] [[பார்வோன்|இராணி]] ஆவார்.<ref>[https://www.britannica.com/biography/Hatshepsut Hatshepsut]</ref> இவர் வரலாற்றில் உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாம் [[பார்வோன்|பெண்ணரசி]] ஆவார். [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|பதினெட்டாம் வம்சத்தைச்]] சேர்ந்த இந்த இராணி [[கிமு]] 1507 முதல் [[கிமு]] 1458 முடிய 21 ஆண்டுகள் ஆண்ட அரசி ஆவார்.<ref>{{CITE BOOK |LAST= WILKINSON |FIRST= TOBY |AUTHORLINK= TOBY WILKINSON |DATE=2010 |TITLE= THE RISE AND FALL OF ANCIENT EGYPT |URL= |LOCATION=LONDON |PUBLISHER= BLOOMSBURY |PP=181, 230 |ISBN=978-1-4088-1002-6}}</ref>. இவர் [[பார்வோன்]] [[முதலாம் தூத்மோஸ்|முதலாம் தூத்மோசின்]] மகளும், [[இரண்டாம் தூத்மோஸ்|இரண்டாம் தூத்மோசின்]] பட்டத்தரசியும், [[மூன்றாம் தூத்மோஸ்]]சின் பெரியம்மா ஆவார். <ref> {{CITE BOOK|URL=HTTPS://BOOKS.GOOGLE.COM/BOOKS/ABOUT/AFRICAN_POLITICAL_THOUGHT.HTML?ID=RQYEHTONIBGC|TITLE=AFRICAN POLITICAL THOUGHT|LAST=MARTIN|FIRST=G.|DATE=23 DECEMBER 2012|PUBLISHER=SPRINGER|ISBN=978-1-137-06205-5|LANGUAGE=EN}}</ref>
 
* [[அரசி நெபெர்நெப்ரதென்]] - [[கிமு]] 1334 - 1332
 
* [[நெஃபர்டீட்டீ]] (பிறப்பு:[[கிமு]] 1370 - [[கிமு]] 1330) [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|பதினெட்டாம் வம்ச]] [[பார்வோன்]] [[ஆய், பார்வோன்|ஆயின்]] மகளும், பார்வோன் [[அக்கெனதென்|அகேநாதெனின்]] பட்டத்து இராணி (முதன்மை மனைவியும்) ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்திய_அரசிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது