மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
 
வரிசை 7:
| cricket format = [[மகளிர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]]
| first = 1973, [[இங்கிலாந்து]]
| last = 20092022, [[ஆத்திரேலியாநியூசிலாந்து]]
| current = [[20132022 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2013]], இந்தியா
| participants =
| champions = {{ENG}}
| most successful = {{AUS}} (56 முறை)
| most runs = டெப்பி ஆக்லி (1,501)
| most wickets = லின்[[ஜுலான் புல்ஸ்டன்கோஸ்வாமி]] (4043)
| current = [[2013 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]
}}
'''ஐசிசி மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்''' (''ICC Women's Cricket World Cup'') [[மகளிர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|மகளிர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திற்கான]] பன்னாட்டளவிலான முதன்மைப் போட்டிகளாகும். இந்தப் போட்டிகளை [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தை]] ஒழுங்குபடுத்தும் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]] (ஐசிசி) நிர்வகிக்கிறது. துவக்கத்தில் இந்தப் போட்டிகளை பன்னாட்டு மகளிர் துடுப்பாட்ட அவை நடத்தியபோதும் இவ்விரு அவைகளும் 2005இல் ஒருங்கிணைக்கப்பட்ட பின்னர் ஐசிசியே நடத்துகிறது. முதல் போட்டிகள், ஆண்களுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு இரண்டாண்டுகள் முன்னரே, 1973ஆம் ஆண்டில் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] நடத்தப்பட்டன. கடைசியாக 2009ஆம் ஆண்டில் [[ஆத்திரேலியா]]வில் நடைபெற்றது. இங்கிலாந்து இந்தப் போட்டிகளில் வெற்றி வாகை சூடியது. [[2013 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|தற்போதைய]] உலகக்கிண்ணப் போட்டிகள் [[இந்தியா]]வில் நடைபெறுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மகளிர்_துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது