பிளந்தோங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 48:
}}
 
'''பிளந்தோங்''' ([[ஆங்கிலம்]]: ''Plentong''; [[மலாய் மொழி|மலாய்]]: ''Plentong''; [[சீனம்]]: 避兰东; [[ஜாவி]]: ڤلينتوڠ) என்பது [[மலேசியா]], [[ஜொகூர்]] மாநிலத்தில், [[ஜொகூர் பாரு மாவட்டம்|ஜொகூர் பாரு மாவட்டத்தில்]] அமைந்து உள்ள ஒரு [[முக்கிம்]] ஆகும்.<ref>{{cite web |title=Latar Belakang Plentong |url=http://www.mbip.gov.my/ms/mpjbt/profil/latar-belakang/page/0/7 |website=Portal Rasmi Majlis Bandaraya Iskandar Puteri |accessdate=25 November 2021 |language=ms |date=1 January 2016}}</ref>
 
[[பெர்மாஸ் ஜெயா]], [[பாசிர் கூடாங்]] போன்ற நகர்ப்புற பகுதிகளைப் பிளந்தோங் முக்கிம் உள்ளடக்கியது. [[ஜொகூர்]] மாநிலத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட முக்கிம் நிலப் பகுதி. இந்த முக்கிம் 500,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/பிளந்தோங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது