2022 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + பகுப்பினை இணைக்கவும் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{Uncategorized}}
'''2022 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்''' (''2022 Women's Cricket World Cup'') பன்னிரண்டாவது [[மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணமாகும்]].<ref name="nzc19">{{cite web|url=https://www.nzc.nz/news-items/icc-women-s-world-cup-2021-attracts-star-line-up|title=ICC Women's World Cup 2021 attracts star line-up|work=New Zealand Cricket|accessdate=18 June 2019}}</ref> ஒவ்வொரு அணியும் 50 [[பந்துப் பரிமாற்றம்|நிறைவுகள்]] விளையாடும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]] முறையில் விளையாடப்படுகிறது. மார்ச் 4, 2022 முதல் ஏப்ரல் 3, 2022 வரை [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால்]] நடந்த இப்போட்டிகளை [[நியூசிலாந்து]] ஏற்று நடத்தியது.<ref>{{cite web|url=https://www.icc-cricket.com/media-releases/1584217|title=Host cities for ICC Women's Cricket World Cup 2021 revealed|work=International Cricket Council|accessdate=23 January 2020}}</ref> 2021-ல் இத்தொடர் நடைப்பெற திட்டமிடப்பட்டிருந்தது. அனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இத்தொடர் 2022-க்கு மாற்றப்பட்டது.<ref name="ICC-Aug20">{{cite web|url=https://www.icc-cricket.com/media-releases/1749944|title=Venue for postponed 2020 ICC Men's T20 World Cup confirmed|work=International Cricket Council|accessdate=7 August 2020}}</ref>