பகுப்பு:விண்மீன் தொகுதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பகுப்பு:விண்மீன்கள் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
 
வரிசை 1:
இந்தப் [[விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்|பகுப்பில்]] '''விண்மீன் தொகுதிகள்''' (''Star systems'') பற்றிய கட்டுரைகள் உள்ளன, இவை பொதுவாக ஒரு [[ஒளியாண்டு]]க்கும் குறைவான பகுதியில் உள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்ட [[விண்மீன்]]களின் குழுக்கள் ஆகும். [[விண்மீன் கொத்துகள்]] (''Star clusters'') (மிகப் பெரிய பகுதியை ஆக்கிரமித்துள்ள மேலும் பல விண்மீன்களின் குழுக்கள்) [[:பகுப்பு:விண்மீன் கொத்துகள்]]-இல் பட்டியலிடப்பட்டுள்ளன. கோள்களுடன் கூடிய விண்மீன்கள் [[:பகுப்பு:கோள் தொகுதிகள்]]-இல் பட்டியலிடப்பட்டுள்ளன. [[இரும விண்மீன்]]கள் [[:பகுப்பு:இரும விண்மீன்கள்]]-இல் பட்டியலிடப்பட்டுள்ளன.
 
[[பகுப்பு:விண்மீன்கள்]]
[[பகுப்பு:வானியல்சார் பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பகுப்பு:விண்மீன்_தொகுதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது