பண்டைய எகிப்திய அரசிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 1:
[[File:Seated Statue of Hatshepsut MET Hatshepsut2012.jpg|thumb|[[ஆட்செப்சுட்டு]], [[முதலாம் தூத்மோஸ்|முதலாம் தூத்மோசின்]] மகளும், [[இரண்டாம் தூத்மோஸ்|இரண்டாம் தூத்மோசின்]] பட்டத்தரசியும், [[மூன்றாம் தூத்மோஸ்]]சின் பெரியம்மா ஆவார்.]]
 
'''பண்டைய எகிப்திய அரசிகள்''', பண்டைய எகிப்தியப் பண்பாட்டின் படி, அரசிகளுக்கு நாடாளாத் தகுதி இல்லை எனிலும், தந்தையில்லாத தனது சிறு வயது இளவரசர்கள் பருவ வயது அடைந்து, ஆட்சி கட்டிலில் ஏறும் வரும், இளவரசனின் காப்பாட்சியராக அரசப் பணியில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர்:
 
வரி 9 ⟶ 11:
* [[அரசி அக்மோஸ்-நெபர்தாரி]] - [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தை]] நிறுவி ஆண்ட [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|18-ஆம் வம்சத்தின்]] முதல் [[பார்வோன்]] [[முதலாம் அக்மோஸ்|முதலாம் அக்மோசின்]] உடன்பிறந்த சகோதரி மற்றும் மனைவியும் ஆவார். இவரது தந்தை [[செக்கனென்ரே தாவோ]], [[எகிப்தின் பதினேழாம் வம்சம்|17-ஆம் வம்சத்தின்]] பார்வோன் ஆவார். இவரது கணவர் பார்வோன் [[முதலாம் அக்மோஸ்]] மறைந்த போது இவரது மகன் [[முதலாம் அமென்கோதேப்]] கைக்குழந்தையாக இருந்த எகிப்தின் காப்பாட்சியாரக இருந்தார். இவரது மகன் [[முதலாம் அமென்கோதேப்]] பருவ வயது அடையும் வரை, அக்மோஸ்-நெபர்தாரியே எகிப்தின் காப்பாட்சியாராக இருந்து எகிப்தை ஆட்சி செய்தார்.
 
* [[ஆட்செப்சுட்டு]] - (பிறப்பு:[[கிமு]] 1507 - [[கிமு]] 1507– இறப்பு: [[கிமு]] 1458) [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|எகிப்தின் 18 ஆம் வம்சத்தின்]] [[பார்வோன்|இராணி]] ஆவார்.<ref>[https://www.britannica.com/biography/Hatshepsut Hatshepsut]</ref> இவர் வரலாற்றில் உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாம் [[பார்வோன்|பெண்ணரசி]] ஆவார். [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|பதினெட்டாம் வம்சத்தைச்]] சேர்ந்த இந்த இராணி [[கிமு]] 1507 முதல் [[கிமு]] 1458 முடிய 21 ஆண்டுகள் ஆண்ட அரசி ஆவார்.<ref>{{CITE BOOK |LAST= WILKINSON |FIRST= TOBY |AUTHORLINK= TOBY WILKINSON |DATE=2010 |TITLE= THE RISE AND FALL OF ANCIENT EGYPT |URL= |LOCATION=LONDON |PUBLISHER= BLOOMSBURY |PP=181, 230 |ISBN=978-1-4088-1002-6}}</ref>. இவர் [[பார்வோன்]] [[முதலாம் தூத்மோஸ்|முதலாம் தூத்மோசின்]] மகளும், [[இரண்டாம் தூத்மோஸ்|இரண்டாம் தூத்மோசின்]] பட்டத்தரசியும், [[மூன்றாம் தூத்மோஸ்]]சின் பெரியம்மா ஆவார். <ref> {{CITE BOOK|URL=HTTPS://BOOKS.GOOGLE.COM/BOOKS/ABOUT/AFRICAN_POLITICAL_THOUGHT.HTML?ID=RQYEHTONIBGC|TITLE=AFRICAN POLITICAL THOUGHT|LAST=MARTIN|FIRST=G.|DATE=23 DECEMBER 2012|PUBLISHER=SPRINGER|ISBN=978-1-137-06205-5|LANGUAGE=EN}}</ref>
 
* [[அரசி நெபெர்நெப்ரதென்]] - [[கிமு]] 1334 - 1332
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்திய_அரசிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது