விஸ்வகர்மா (சாதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆதாரமற்ற தகவல் நீக்கல்
சி ஆதாரமற்ற தகவல் நீக்கல்
வரிசை 2:
{{சான்றில்லை}}
{{Infobox Ethnic group
| group = விஸ்வகர்மா
| languages = [[தமிழ் மொழி|தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]]
| religions = [[இந்து]]
| related = [[கம்மாளர்]], [[கம்சாலா]],
| popplace = [[தமிழ்நாடு]]
}}
[[விஸ்வகர்மா]] என்ற சமூகத்தைச் சேர்ந்த இம்மக்களை, கருமார், கன்னார், [[தச்சர்]], தட்டார் என்றும், மேலும் [[கம்மாளர்]],[[கம்சாலா]] பத்தர், ஆசாரி, ஆச்சாரியார் என்றும் கூறுவர். சரியாகச் சொல்வதென்றால், ஐந்து விதமான தொழில் செய்பவர்கள் இவர்கள். இரும்புத்தொழில் - கொல்லர், பாத்திரவேலை - கன்னார், மரவேலை - தச்சர், சிற்பவேலை - சிற்பி, தங்கநகைத் தொழில் - பொற்கொல்லர், தட்டார், எனவும் குறிப்பிடுவார்கள். தொழில் அடிப்படையில்தான் இந்த உட்பிரிவுப் பெயர்கள் வந்தன எனலாம். மேலும் விஸ்வகர்மா என்றால், விஸ்வம் என்றால் பெரிய; கர்மா என்றால் செயல்; தொழில் அல்லது வினை என்று பொருள். எனவே விஸ்வகர்மா என்றால் செயற்கரும் பெருஞ்செயல்கள் புரிபவர்கள் என்று பொருளாகும். சங்க காலத்தில் இந்த சமூகத்தினர் ஒரு நாளில் எட்டுத் தேர்களைச் செய்துவிடும் திறன் பெற்றவர்களாக இருந்தனர் என்றச் செய்தியைப் புறநானூறு பாடல் 87 இல் ஔவையார் கூறியுள்ளார்.{{cn}}
*இரும்புத்தொழில் - கொல்லர்
*பாத்திரவேலை - கன்னார்
*மரவேலை - தச்சர்
*சிற்பவேலை - சிற்பி
*தங்கநகைத் தொழில்
*பொற்கொல்லர், தட்டார்
எனவும் குறிப்பிடுவார்கள்.
 
தொழில் அடிப்படையில்தான் இந்த உட்பிரிவுப் பெயர்கள் வந்தன எனலாம். மேலும் விஸ்வகர்மா என்றால், விஸ்வம் என்றால் பெரிய; கர்மா என்றால் செயல்; தொழில் அல்லது வினை என்று பொருள்.{{cn}} சங்க காலத்தில் இந்த சமூகத்தினர் ஒரு நாளில் எட்டுத் தேர்களைச் செய்துவிடும் திறன் பெற்றவர்களாக இருந்தனர் என்றச் செய்தியைப் புறநானூறு பாடல் 87 இல் ஔவையார் கூறியுள்ளார்.{{cn}}
[[விஸ்வகர்மா (சாதி)|விஸ்வகர்மா]] என்றும் விஸ்வ பிராமணர் என்றும் அழைக்கப்படுகின்றனர். {{fact}} தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோரில் பிரிவு எண் 65, வரிசை எண் 42 ஆகியவற்றில் உள்ளனர்.<ref>{{Cite web |url=http://www.tnpsc.gov.in/communities-list.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2019-07-08 |archive-date=2015-12-06 |archive-url=https://web.archive.org/web/20151206184037/http://www.tnpsc.gov.in/communities-list.html |dead-url=dead }}</ref> தமிழ்நாட்டில் இவர்கள் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], மலையாளம் ஆகிய மொழிகளில் பேசக்கூடிய மூன்று பிரிவினர்களாக உள்ளனர். வடநாட்டிலும் விஸ்வ கர்மா சமூக மக்கள் உள்ளனர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/விஸ்வகர்மா_(சாதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது