பதினாறாம் பெனடிக்ட் பணி துறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
வரிசை 10:
{{main|திருத்தந்தையின் பணி துறப்பு}}
 
கடந்த சுமார் 600 ஆண்டுகளாக, திருத்தந்தையர் தம் பணியைத் துறந்ததில்லை. பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் தம் இறப்பு வரை பதவி வகிப்பதே வழக்கமாக இருந்தது. இப்பின்னணியில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தாம் பணி துறக்கப்போவதாக அறிவித்தது கத்தோலிக்க திருச்சபையிலும் உலக அளவிலும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.<ref name="resignCNN">{{cite web | url=http://edition.cnn.com/2013/02/11/world/europe/pope-benedict-resignation/?hpt=hp_t1| title=Pope Benedict to resign at the end of the month, Vatican says | publisher=CNN | date=11 February 2013 | accessdate=11 February 2013 | last=Messia| first=Hada}}</ref><ref>{{cite web|title = The Holy Father takes his leave|author = Father Raymond J. de Souza|url = http://fullcomment.nationalpost.com/2013/02/12/father-raymond-j-de-souza-on-the-pope-the-holy-father-takes-his-leave/|publisher = ''[[The National Post]]''|date = 12 February 2013|accessdate = 12 February 2013|archive-date = 7 மார்ச் 2013|archive-url = https://wayback.archive-it.org/all/20130307235626/http://fullcomment.nationalpost.com/2013/02/12/father-raymond-j-de-souza-on-the-pope-the-holy-father-takes-his-leave/|dead-url = dead}}</ref>
 
தமது வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தாம் பணி துறக்கவிருப்பதாகத் திருத்தந்தை அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிட்டபோது அவருக்கு வயது 85.<ref>{{cite web|title=The future is God's| url=http://www.osservatoreromano.va/portal/dt?JSPTabContainer.setSelected=JSPTabContainer%2FDetail&last=false=&path=/news/editoriali/2013/direttore/035q13-Il-futuro--di-Dio.html&title=It%20is%20God%27s%20future&locale=en|publisher=[[L'Osservatore Romano]]|accessdate=11 February 2013|date=12 February 2013}}</ref><ref>{{cite news|title=El Papa tomó la decisión de renunciar tras su visita a México y Cuba|url=http://blogs.cnnmexico.com/ultimas-noticias/2013/02/11/el-papa-tomo-la-decision-de-renunciar-tras-su-visita-a-mexico-y-cuba/|accessdate=11 February 2013|newspaper=[[CNN en Español|CNNMéxico]]|date=11 February 2013|agency=[[Turner Broadcasting System]]|language=Spanish|archivedate=14 பிப்ரவரி 2013|archiveurl=https://web.archive.org/web/20130214073541/http://blogs.cnnmexico.com/ultimas-noticias/2013/02/11/el-papa-tomo-la-decision-de-renunciar-tras-su-visita-a-mexico-y-cuba/|deadurl=dead}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பதினாறாம்_பெனடிக்ட்_பணி_துறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது