மாரியம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
தகவல்பெட்டியினைச் சேர்த்தல்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
தகவல்பெட்டி இடமாற்றம்
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[File:Samayapuram Mariyamman Temple Entrance-1.jpg|thumb]]
[[File:Mari amman.jpg|thumb]]
[[படிமம்:Gowmariamman.jpg|thumb]]
 
{{Infobox deity<!--Wikipedia:WikiProject Hindu mythology-->
| type = இந்து சமயம்
வரி 22 ⟶ 18:
| member_of =
}}
 
[[File:Samayapuram Mariyamman Temple Entrance-1.jpg|thumb]]
[[File:Mari amman.jpg|thumb]]
[[படிமம்:Gowmariamman.jpg|thumb]]
 
'''மாரியம்மன்''' ஒரு [[இந்து சமயம்|இந்து சமய]] கடவுள் ஆவார். [[பார்வதி]]யின் அவதாரமான இவர் [[தென்னிந்தியா]]வில், குறிப்பாக கிராமப்புறங்களில், பரவலாக வழிபடப்படுபவர். [[கோடைகாலம்|கோடை காலங்களில்]] ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பகால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்தத் தெய்வம் மாரி(மழை)அம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய [[வேம்பு]] மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இந்த மாரியம்மன் இடத்திற்குத் தகுந்தபடி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். மாரியம்மன் [[ஆதிசக்தி]]யின் வடிவமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மாரியம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது