"ராயல் வாய்க்கால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி இணைப்பு: de:Royal Canal)
'''ராயல் வாய்க்கால்''' (அல்லது ராயல் கால்வாய்) என்பது [[டப்லின்]] நகரின் [[லிப்பி ஆறு|லிப்பி]] ஆற்றுக்கும் [[அயர்லாந்து குடியரசு|அயர்லாந்தின்]] லாங்போர்டு கவுன்டியில் உள்ள குளூன்டராவிற்கு அருகில் உள்ள [[சன்னான் ஆறு|சன்னான்]] ஆற்றுக்கும் இடையில் உள்ள வாய்க்கால். இது மக்கள் போக்குவரத்திற்காகவும் சரக்குப் போக்குவரத்திற்காகவும் வெட்டப்பட்டது. 1790-ஆம் ஆண்டு தொடங்கிய இப்பணி 27 ஆண்டுகள் நடைபெற்று 1817-இல் நிறைவடைந்தது. இதன் நீளம் 145 கிலோமீட்டர்கள்.
 
{{வார்ப்புரு:கால்வாய்}}
[[பகுப்பு:கால்வாய்கள்]]
[[பகுப்பு:அயர்லாந்து]]
8,222

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/341331" இருந்து மீள்விக்கப்பட்டது