அரிஞ்சய சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
விபரம் சேர்த்து
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7:
| reign= கி.பி. 956 - 957
| capital = [[தஞ்சாவூர்]]
| queen= கல்யாணி, விமன்வீமன் குந்தவையர், கொடைகோதை பிராட்டியர்
| children= [[சுந்தர சோழன்]]
| predecessor= [[கண்டராதித்தர்]]
வரிசை 18:
''கோப்பரகேசரி வர்மன்'' '''அரிஞ்சய சோழன்''' இடைக்காலச் சோழர் மரபைச் சேர்ந்தவன். இவன் [[முதலாம் பராந்தக சோழன்]]னின் மகன் மற்றும் [[இராஜாதித்தர்]], [[கண்டராதித்தர்|கண்டராதித்தரின்]] ஆகியோரின் தம்பியாவான். வடக்கிலும், தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன ஒரு கால கட்டத்தில் பட்டத்துக்கு வந்த இவன், சோழ நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த [[இராஷ்டிரகூடர்|இராட்டிரகூடர்]]களை அகற்றுவதற்கு முயன்றான். இம் முயற்சி தோல்வியின் முடிந்து, ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்தான். இவருக்கு மேல்பாடி என்ற ஊரில் [[மேல்பாடி அரிஞ்சய சோழன் பள்ளிப்படை| பள்ளிப்படை]] அமைக்கப்பட்டது.
 
கல்யாணி வீமன் குந்தவையார், கோதைப்பிராட்டியார் என்ற இவனுடைய இரு மனைவியர், இவனுக்குப்பின்னும் உயிர்வாழ்ந்து, இவனது மகனுடைய ஆட்சிக்காலத்தில் பல தானங்களைச் செய்தனர். கல்யாணி வீமன் குந்தவை என்பவள் கீழச்சாளுக்கிய வேங்கிநாட்டு மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி.
 
956 ஆன் ஆண்டளவில் அரசனான இவனது ஆட்சி மிகக் குறுகிய காலமான சில மாதங்கள் மட்டுமே நிலைத்திருந்தது. இவனைத் தொடர்ந்து [[சுந்தர சோழன்]] அரியணையில் அமர்ந்தான்.
"https://ta.wikipedia.org/wiki/அரிஞ்சய_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது