மலமுண்ணல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.7
வரிசை 10:
=== நாய்களில் ===
மலமுண்ணும் நடத்தை நாய்களில் காணப்படுவது பல தமிழ்ப்பழமொழிகளின் மூலம் அறியப்படுகிறது.<ref>அ. நாயைக் கூப்பிடுற நேரத்தில நாமே அள்ளிடலாம். <br />
ஆ. நாய்க்குத் தெரியாத பீக்காடு உண்டா ?</ref> இந்நடத்தையின் காரணம் எதுவென அறுதியிட்டு அறியப்படவில்லை.<ref>{{cite journal | author= Hofmeister, Erik, Melinda Cumming, and Cheryl Dhein | title= Owner Documentation of Coprophagia in the Canine | year= 2001 | url= http://web.archive.org/web/20070427142031/http://www.vetmed.wsu.edu/pets/_archive/study.htm | journal= | access-date= 2011-02-02 | archive-date= 2007-04-27 | archive-url= https://web.archive.org/web/20070427142031/http://www.vetmed.wsu.edu/pets/_archive/study.htm | url-status= live }} Accessed November 17, 2005.</ref> கவலை, எசமானர் கவனத்தைத் திருப்புதல், நோய்நிலை, பசி போன்றவை காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. நாய் உணவில் மிளகு, பைன் ஆப்பிள் போன்றவற்றைச் சேர்ப்பது மலமுண்ணலைத் தடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
===மனிதர்களில் ===
மனித சமூகத்தில் மலம் உண்ணல் என்பது மிகவும் இழிந்த ஒன்றாக கருதப்படுகிறது. பாலியல் ரீதியாக மலம் தின்னல், மலம் விரும்புதல் என்று அறியப்படுகிறது. தமிழகத்தில் ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்டோர் மற்றும் உதாசீனப்படுத்தப்பட்டோர் என்று கருதி ஒருசிலரை கட்டாயப்படுத்தி மலம் தின்னச் செய்த நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.<ref>{{Cite web |url=http://www.koodal.com/article/tamil/politics.asp?id=194&title=tamil-online |title=தீண்டாமைக் கொடுமையால் மலம் உண்ணக் கட்டாயப்படுத்தப்பட்டோர் |access-date=2011-02-02 |archive-date=2011-09-07 |archive-url=https://web.archive.org/web/20110907045334/http://www.koodal.com/article/tamil/politics.asp?id=194&title=tamil-online |dead-url=dead }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மலமுண்ணல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது