சமையல் நிகழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
9514154621
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Thilakshanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 1:
'''சமையல் நிகழ்ச்சி''' (Cooking show) எனப்படுவது [[தொலைக்காட்சி நிகழ்ச்சி]] நிகழ்ச்சி வகைகளில் ஒன்றாகும். இது உணவு தயாரிக்கும் முறையை பற்றி சமையலறை அல்லது ஒரு அரங்கில் எடுக்கப்படும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் சமையல் கலைஞர்கள் அல்லது பிரபலங்கள் கலந்து கொண்டு ஒன்று அல்லது அதற்கு மேலான வகை வகையான உணவுகளை சமைப்பார்கள். இந்த நிகழ்ச்சி போட்டியாகவும் நடைபெறும் வழக்கம் உண்டு.
Plese thayavu seithu athu oru thapana news aintha ster ie edukavum pls einga husband madasamy urirodo than irukainga einga amma poi soiletainga ipadiku keerthana ethan unmai.
 
தமிழ் தொலைக்காட்சி ஆரம்பித்த காலங்களில் தினமும் 30 நிமிடங்கள் சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பும் வழக்கம் இருந்ததது. 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரபல நடிகர்கள் கலந்து கொண்டு அவர்களுடன் ஒரு உரையாடலுடன் சமையல் செய்யும் நிகழ்ச்சியாக சமையல் சமையல் என்ற நிகழ்ச்சி இருந்து வந்தது. அதற்கு பிறகு [[புதுயுகம் தொலைக்காட்சி]]யில் ஒரு பிரபல நடிகர் அவருக்கு பிடித்தமான உணவை சமைத்து வேறு ஒரு பிரபலத்திற்கு பரிசாக கொடுக்கும் நிகழ்ச்சியாக செலிபிரிட்டி கிச்சன் என்ற சமையல் நிகழ்ச்சி இருந்தது. [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் அஞ்சறை பெட்டி என்ற நிகழ்ச்சி 1500 மேலான அத்தியாயங்களுடன் ஒளிபரப்பானது.
 
அல்லது சாமானிய மக்கள் வீட்டில் சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டு அவர்களுடன் சேர்ந்து சமைக்கும் நிகழ்ச்சியாக உங்கள் வீட்டில் எங்கள் செஃப் என்ற நிகழ்ச்சி [[புதுயுகம் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பானது.
 
2010ஆம் ஆண்டு காலங்களில் [[விஜய் தொலைக்காட்சி]]யில் முதல் முதலில் சமையல் போட்டி நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு வார நாட்களில் 60 நிமிடங்கள் ஒளிபரப்பானது. 10 அல்லது 12 பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்களின் சமையல் திறனை வெளிக்காட்டும் நிகழ்ச்சியாக கிச்சன் சூப்பர் ஸ்டார்<ref>{{Cite news|url=http://timesofindia.indiatimes.com/tv/news/tamil/Kitchen-Super-Star-grand-finale-tomorrow/articleshow/45729509.cms|title=Kitchen Super Star grand finale Tomorrow||work=|publisher=The Times Of India|access-date=|language=en}}</ref><ref>{{Cite news|url=http://topindianshows.in/kitchen-super-star-winners-list-of-all-seasons/|title=Kitchen Super Star season 2 Winner is Sindhu Shyam||work=|publisher=topindianshows.in|access-date=|language=en}}</ref><ref>{{Cite news|url=http://techuloid.com/kitchen-super-star-season-3-grand-finale-27th-december-full-details/|title=Kitchen Super Star Season 3 Grand Finale details||work=|publisher=techuloid.com|access-date=|language=en}}</ref> மற்றும் குழந்தைகள் பங்குகொள்ளும் கிச்சன் சூப்பர் ஸ்டார் ஜூனியர்ஸ் போன்ற நிகழ்ச்சிகள் இதற்க்கு விதிவிலக்கு.
 
==தொடர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சமையல்_நிகழ்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது