சூழலியல் முடுக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
வரிசை 2:
 
[[படிமம்:Koala2.jpg|right|thumb|யூகலிப்டசு இலைகளை மட்டுமே உண்டு வாழும் கோலா கரடி]]
[[யூகலிப்டஸ் மரம்|யூகலிப்டசு]] இலைகளைக் [[கொவாலா|கோலா]] [[கரடி]]களைத் தவிர வேறு எந்த விலங்கும் சாப்பிடுவதில்லை.<ref>{{cite web | url=http://www.australian-wildlife.com/Koalas-information.html | title=ஆஸ்திரேலிய வனஉயிர்கள் - கோலா கரடி - ஆங்கிலத்தில் | accessdate=June 02, 2012 | archive-date=ஏப்ரல் 16, 2012 | archive-url=https://web.archive.org/web/20120416031738/http://www.australian-wildlife.com/Koalas-information.html | dead-url=dead }}</ref> எனவே அருமையான ஒரு சூழல் முடுக்கில் கோலா கரடிகள் வாழ்கின்றன. இச் சூழல்இச்சூழல் முடுக்கில் அவைகளுக்கு எந்தவித போட்டியும் இல்லை. ஆனால் யூகலிப்டசு இலைகள் அவ்வளவு ஆற்றலை அளிப்பதில்லை. எனவே கோலா கரடிகள் ஒரு நாளில் முக்காற் பங்கு உறங்கி எந்த வேலையும் செய்யாமல் தமது ஆற்றலைச் சேமிக்கின்றன.
 
[[வெந்நீர் ஊற்று]]களில் சாதாரண உயிர்களால் வாழ முடியாது. ஆனால் [[மிகைவெப்ப விரும்பி]]கள் எனும் [[உச்ச விரும்பி]]கள் அங்கே வாழ்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சூழலியல்_முடுக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது