கையூட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
[[படிமம்:10_-_hands_shaking_with_euro_bank_notes_inside_handshake_-_royalty_free,_without_copyright,_public_domain_photo_image_01.JPG|thumb|கையூட்டு]]
[[படிமம்:UNCAC 1.png|thumb|ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாடு]]
'''கையூட்டு''' அல்லது '''இலஞ்சம்''' என்பது, [[ஊழல்|ஊழலின்]] ஒரு வடிவம் ஆகும். வாங்குபவர் தனது [[கடமை]]களுக்குப் பொருத்தமில்லாத வகையில், அல்லது [[சட்டம்|சட்டத்துக்குப்]] புறம்பாகச் செயல்படுவதற்காகப் பணம் அல்லது அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வதைஏற்றுக் கொள்வதை இது குறிக்கும். கையூட்டு ஒரு குற்றம் ஆகும். பிளாக்கின் சட்ட அகரமுதலி (ஆங்கிலம்), பொது அல்லது நீதிச் சேவையில் உள்ள [[அலுவலர்]] அல்லது பிற பணியாளர் ஒருவருடைய செயல்பாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் நோக்குடன் பெறுமதியான ஏதாவது ஒன்றை வழங்க முற்படுதல், கொடுத்தல், வாங்குதல் போன்றவை கையூட்டு ஆகும் என வரையறுக்கின்றது.
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/கையூட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது