தொடு முக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
தொடு முக்கோணத்தின் [[சூழ்தொடு வட்டம்|சுற்றுவட்ட மையம்]], முதல் முக்கோணத்தின் [[ஆய்லர் கோடு|ஆய்லர் கோட்டின்]] மீது அமையும்.<ref name=AC/>{{rp|p. 104, p. 242}} இதேபோல, தொடு முக்கோணம் மற்றும் முதல் முக்கோணத்தின் [[குத்துக்கோட்டு முக்கோணம்]] இரண்டின் [[வடிவொப்புமை மையம்|வடிவொப்புமை மையமும்]] ஆய்லர் கோட்டின் மீதமைந்திருக்கும்.<ref name=SL>Smith, Geoff, and Leversha, Gerry, "Euler and triangle geometry", ''Mathematical Gazette'' 91, November 2007, 436–452.</ref>{{rp|p. 447}}<ref name=AC/>{{rp|p. 102}}
 
தொடு முக்கோணம், குத்துக்கோட்டு முக்கோணத்துடன் [[ஒத்தநிலை உருமாற்றம்|ஒத்த நிலையுடையது]].<ref name=AC>Altshiller-Court, Nathan. ''College Geometry'', Dover Publications, 2007 (orig. 1952).</ref>{{rp|p. 98}}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தொடு_முக்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது