தொடு முக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
தொடு முக்கோணம், குத்துக்கோட்டு முக்கோணத்துடன் [[ஒத்தநிலை உருமாற்றம்|ஒத்த நிலையுடையது]].<ref name=AC>Altshiller-Court, Nathan. ''College Geometry'', Dover Publications, 2007 (orig. 1952).</ref>{{rp|p. 98}}
 
எடுத்துக்கொள்ளப்பட்ட முக்கோணமும் அதன் தொடு முக்கோணமும் [[காண்பமைவு (வடிவவியல்)|காண்பமைவு]] கொண்டவை. முதல் முக்கோணத்தின் உச்சிகளோடு அவற்றோடு ஒத்த தொடு முக்கோணத்தின் உச்சிகளை இணைக்கும் கோடுகள் [[ஒரே புள்ளியில் சந்திக்கும் கோடுகள்|ஒரே புள்ளியில் சந்திக்கும்]].<ref name=AC/>{{rp|p. 165}} இக்கோடுகள் சந்திக்கும் புள்ளி காண்பமைவின் மையமாகும். மேலும் இப்புள்ளி, முதல் முக்கோணத்தின் சமச்சரிவு இடைக்கோட்டுப்புள்ளியாகவும் இருக்கும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தொடு_முக்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது