தொடு முக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
தொடு முக்கோணத்தின் பக்கங்களைக் கொண்ட தொடுகோடுகள் முதல் முக்கோணத்தின் [[வெளிசமச்சரிவு இடைக்கோடு]]கள் என அழைக்கப்படும். இம்மூன்றில் ஏதாவது இரு கோடுகள் முதல் முக்கோணத்தின் மூன்றாவது [[சமச்சரிவு இடைக்கோடு|சமச்சரிவு இடைக்கோட்டை]] ஒரே புள்ளியில் சந்திக்கின்றன.<ref name=Johnson>Johnson, Roger A., ''Advanced Euclidean Geometry'', Dover Publications, 2007 (orig. 1929).</ref>{{rp|p. 214}}
 
முதல் முக்கோணத்தின் [[சூழ்தொடு வட்டம்|சுற்று வட்டம்]], [[ஒன்பது-புள்ளி வட்டம்]], [[முனைவு வட்டம்]] மற்றும் தொடுமுக்கோணத்தின் சுற்று வட்டம் ஆகியவை பொது அச்சு வட்டங்களாக இருக்கும்.<ref name=AC/>{{rp|p. 241}}
 
செங்கோண முக்கோணத்தின் குறுங்கோண உச்சிகளில் அதன் சுற்று வட்டத்தின் தொகோடுகள் இணையாக இருக்குமாகையால் அவை இரண்டும் ஒரு முக்கோணத்தின் பக்கங்களாக இருக்க முடியாது. எனவே ஒரு செங்கோண முக்கோணத்திற்குத் தொடு முக்கோணம் கிடையாது.
 
தொடு முக்கோணத்திற்கு அதன் முதல் முக்கோணம் [[கெர்கோன் முக்கோணம்|கெர்கோன் முக்கோணமாகும்]].
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தொடு_முக்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது