திருவரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

199 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
=== ரயில் ===
[[படிமம்:Sri Rangam Railway Station.jpg|thumb|232x232px|திருவரங்கத் தொடர்வண்டி நிலையத்தின் பெயர் பலகை ]]
சென்னை-கன்னியாகுமரி மார்கத்தில் பயணிக்க கூடிய அனைத்து ரயில்களும் ஸ்ரீரங்கம் ரயில் நிலைய பாதையில் பயணம் செய்யும். சென்னைக்கு சுமார் 5 மணி நேரம் 10 நிமிடங்களில் (320 கி.மீ) ஸ்ரீரங்கத்திலிருந்து செல்ல முடியும்.
தஞ்சாவூர், திருவனந்தபுரம், சிதம்பரம், மதுரை, திருப்பதி, தூத்துக்குடி, தென்காசி, கோவில், ராமேஸ்வரம், பெங்களூர், கோயம்புத்தூர் போன்ற தென்னிந்தியாவின் பல இடங்களுக்கு, திருச்சிராப்பள்ளி கோட்டை நிலையம் (ஸ்ரீரங்கத்திலிருந்து 2 கி.மீ.) மற்றும் திருச்சி சந்திப்பிலிருந்து (ஸ்ரீரங்கத்திலிருந்து 8 கி.மீ.) பயணிக்கலாம்.மேலும் மைசூர், கொச்சி, கன்னியாகுமரி மங்களூர். புனே, சூரத், அஹமதாபாத், ஜோத்பூர், பிகானர், புது தில்லி, ஜம்மு போன்ற நகரங்களுக்கும் இது இணைக்கப்பட்டுள்ளது.
412

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3417243" இருந்து மீள்விக்கப்பட்டது