கைத்தறி நெசவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Disambiguation links
No edit summary
வரிசை 13:
===தென் தமிழகத்தில் வா(மா)திரியார்களின் பாய்மரத்துணி நெசவு===
 
தமிழ் நிலத் தொன்மை/ மாகடல் ஆய்வர் ஒரிசா சிவ பாலசுபிரமணியன் அவர்கள், "காலம் காலமாய் பருத்தியை நெசவு செய்து பாய் மரத் துணியையும், கூடார துணியையும், பருத்தி ஆடைகளை செய்துவரும் தென் தமிழகத்தில் வாழ்ந்து வரும் ''வா(மா)திரியார்'' என்கின்ற நெசவு மக்களை பற்றிப் பெரும்பாலும் செய்திகள் குறிப்பிடப்படுவதில்லை." எனத் தனது பதிவினைச் செய்கிறார்.
 
பின்புலம்:
தஞ்சை கோ.கண்ணன் தன் வரலாற்றாய்வில் தமிழ்க் கடலோடிகள் பற்றி குறிப்பிடும்போது, தமிழ் நிலத் தொன்மை/ மாகடல் ஆய்வர் ஒரிசா சிவ பாலசுபிரமணியன் அவர்கள் கூறுவதின் அடிப்படை அயலகத் தரவுகளின் படி சரியானதே என்பதை உறுதிப்படுத்துகிறார்.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்க் கடலோடிகள் சீனா, ரோமாபுரி , கிரேக்கம், அரபு ஆகிய நாடுகளுடன் கடல் வழி வணிகம் செய்தனர் என்ற பதிவுகள், சீனத்திலும், அரபியரிடமும், ரோம, கிரேக்க புவி இயலாளர்களிடமும் குறிப்புகள் உள்ளன. இவை போன்ற அயலகச் சான்றுகள் கி.மு. 3 - ஆம் நூற்றாண்டிலிருந்து 13 -ஆம் நூற்றாண்டுவரை தமிழர்களின் / தமிழ்க் கடலோடிகளின் / தமிழ் வணிகர்களின் கடல் மேலாண்மையைப் பறை சாற்றின. 13 -ஆம் நூற்றண்டிற்குப் பிறகுதான் சீனர்கள் கடல் வழி வாணிகம் செய்தமை பற்றிய தகவல்கள் உள . ஆயின் நம் பழந்தமிழ்க் கடலோடிகளுக்கு மாகடலில் பயணம் செய்ய மரக்கலங்கள் செய்து, பராமரித்திருக்க தொழில்நுட்பமிகு மரக்கலம் செய்வோரும், அதற்கு இணையாக துணைத் தொழில்கள் இருந்திருக்க வேண்டும், என்றும் வரலாற்றாய்வர் தஞ்சை கோ.கண்ணன் அவர்கள் தன் வரலாற்றாய்வில் குறிப்பிடுகிறார். <ref>1</ref>
 
இதன் தொடர்ச்சியாக, இந்த இடைவெளித் தரவினைத் தர அணியமாய் நம்முன்னே இருப்பவர்தான் தன்முனைப்பான மாகடல்/ தமிழ்நிலத் தொன்மை பற்றிய ஆய்வர் ஒரிசா சிவ பாலசுபிரமணியன் அவர்கள். அவர் தன் ஆய்வுகளில் தென் தமிழகத்தில் இன்றும் வாழும் ஓடாவியர் என்ற பிரிவினர் பெரும் மரக்கலங்கள் கட்டியவர்கள் என்ற தகவலையும், வா(மா)திரியார்கள் என்பவர்கள் காலம் காலமாய் பருத்தியை நெசவு செய்து பாய் மரத் துணியையும், கூடார துணியையும் ,பருத்தி ஆடைகளை செய்துவருபவர்கள் என்ற தகவலையும்
"https://ta.wikipedia.org/wiki/கைத்தறி_நெசவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது