குடற்காய்ச்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.7
வரிசை 82:
[[படிமம்:Mary Mallon in hospital.jpg|thumb|ஒரு மருத்துவமனை படுக்கையில் மேரி மல்லான் (“குடற்காய்ச்சல் மேரி")1907ல் குடற்காய்ச்சல் பரப்புபவர் எனும் காரணத்துக்காக வலுக்கட்டாயமாக அவர் 3 வருடங்களாக தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர் மறுபடியும் 1915ல் இருந்து 1938ம் ஆண்டு அவர் இறக்கும் வரை தனிமைப்படுத்தப்பட்டார்.]]
 
19ம் நூற்றாண்டின் முடிவில் சிகாகோ நகரில் குடற்காய்ச்சலினால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் சராசரியாக ஒரு வருடத்திற்கு 1,00,000 பேரில் 65 பேராக இருந்தது. 1891 ஆம் ஆண்டு மிக மோசமான ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டில் உயிரிழப்பு 1,00,000 மக்களில் 174 பேராக இருந்தது.<ref name="CPL">{{cite web |title=1900 Flow of Chicago River Reversed |work=Chicago Timeline |url=http://web.archive.org/web/20070307091435/http://www.chipublib.org/004chicago/timeline/riverflow.html |publisher=Chicago Public Library |accessdate=2007-02-08 |archive-date=2007-03-07 |archive-url=https://web.archive.org/web/20070307091435/http://www.chipublib.org/004chicago/timeline/riverflow.html |dead-url=live }}</ref> குடற்காய்ச்சல் மேரி என்றும் அழைக்கப்படும் மேரி மல்லான், மிகவும் பரவலாக பேசப்பட்ட நோய்ப்பரப்புவர் ஆவார். ஆனால் அவர் தான் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தினார் என்று இல்லை. 1907ஆம் ஆண்டில், கண்டறியப்பட்டு மற்றும் தடயப்படுத்தப்பட்ட முதல் அமெரிக்க நோய் பரப்புபவர் இவர் தான். இவர் [[நியூயார்க்]] நகரில் சமையல்காரராக இருந்தார். பல நூறு மக்களுக்கு இந்த நோய் தொற்று ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக இவரை பலர் கருதினர். நாற்பத்தி ஏழு நோயாளிகளுக்கும் மூன்று மரணங்களுக்கும் இவரோடு நெருங்கிய தொடர்பு உண்டு.<ref name="Nova">{{cite web |title=Nova: The Most Dangerous Woman in America |url=http://www.pbs.org/wgbh/nova/typhoid/letter.html}}</ref> பொது சுகாதார அதிகாரிகள் அவர் அவருடைய சமையல் வேலையை விட வேண்டும் அல்லது அவரது [[பித்தப்பை]] அகற்றப்பட வேண்டும் என்று கூறினர். மேரி தனது வேலையை விட்டு விட்டார் ஆனால் வேறு பெயரில் மறுபடியும் வேலைக்கு சேர்ந்தார். மற்றுமொரு முறை குடற்காய்ச்சல் பரவத் தொடங்கிய போது அவரைக் கைது செய்து தொற்றுநோய் ஒதுக்கிடத்தில் அவரைத் தனிமைப்படுத்தினர். 26 வருடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்த பின்னர் நுரையீரல் அழற்சியால் இறந்தார்.
 
1897ம் ஆண்டு, ஆல்முரோத் எட்வர்டு ரைட் ஓர் ஆற்றல் வாய்ந்த தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். 1909ம் ஆண்டு ஃப்ரெட்ரிக் எஃப்.ரசல் எனும் அமெரிக்க இராணுவ மருத்துவர், ஒரு அமெரிக்க குடற்காய்ச்சல் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். இரண்டு வருடங்கள் கழித்து மொத்த இராணுவத்துக்கே நோயெதிர்ப்புக்காக தடுப்பூசி போடப்பட்ட முதல் தடுப்பூசி நிகழ்ச்சி இவரது தான். அமெரிக்க ராணுவத்தில் நோய் விகிதம் மற்றும் இறப்பு விகிதத்துக்கு குடற்காய்ச்சல் மிக முக்கியமான காரணமாக இருந்தது இதன் மூலம் தவிர்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/குடற்காய்ச்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது