வழக்கு (இலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கணத்தில்]] '''வழக்கு''' என்பது மக்களின் பேச்சு வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் சொற்கள் வழங்கப்படும் முறை அல்லது பயன்படுத்தப்படும் முறை ஆகும். நம் முன்னோர்கள் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் வழங்கி வந்தனரோ நாமும் அவ்வாறே வழங்கி வருவதைக் குறிக்கும். வழக்கு என்பது மரபு அல்லது பழக்கம் என்ற பொருளிலும் கையாளப்படுகிறது. ஒரு சில காலத்தில் இலக்கண விதிகளுக்கு மற்றாகச்மாற்றாகச் சொற்கள் பயின்றுவரின் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே வழக்காகும்.
 
== வழக்கின் வகைகள் ==
வரிசை 15:
 
=== 1. இலக்கணம் உடையது ===
இலக்கண நெறிப்படி முறையாக வரும் வழக்கு இலக்கணம் உடையது எனப்படும்.
சான்று:
:நிலம், நீர், தீ, வளி, வெளி, மண், மலை. முதலியன.
வரிசை 34:
இலக்கணப் போலி 1. முதற்போலி 2. இடைப் போலி 3. கடைப்போலி என மூவகைப்படும்
சான்று
1. முதற்போலி - மஞ்சு -மைஞ்சு
2. இடைப் போலி - அரசன் - அரைசன்
3. கடைப்போலி - அறம் -அறன்
 
=== 3. மரூஉ ===
"https://ta.wikipedia.org/wiki/வழக்கு_(இலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது