சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 15:
{{Hinduism small}}
 
'''சரசுவதிசரஸ்வதி''' அல்லது '''கலைமகள்''' [[இந்து சமயம்|இந்து சமயத்தினர்]] வணங்கும் முக்கியமான [[இறைவி|பெண் கடவுளரில்]] ஒருவர். படைப்புக் கடவுளான [[பிரம்மா|பிரம்மாவின்]] சக்தியாகக் கொள்ளப்படுகிறார். ''சரசுவதிசரஸ்வதி'' என்னும் சமசுகிருதச் சொல் நகர்தல், ஆற்றொழுக்காகச் செல்லல் ஆகிய பொருள்களைக் கொண்ட ''ஸ்ர்'' என்னும் வேரின் அடியாகப் பிறந்தது. [[இருக்கு வேதம்|இருக்கு வேதத்தில்]] சரசுவதிசரஸ்வதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. நீர், இந்துக்களின் பார்வையில் வளமை, படைப்பு, தூய்மைப்படுத்தல் முதலியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதனால்தான் சரஸ்வதியும் இத்தகைய கருத்துருக்களோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளாள்.
 
'பேச்சுக் கலையின் தேவதை' எனப் பொருள்படும் ‘வக் தேவி' என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள்.<ref name="thehindu.com">[http://www.thehindu.com/news/cities/chennai/chen-arts/chen-music/thesong-of-saraswati/article4218020.ece 'Seasoned Snippets' எனும் தலைப்பில் 'த இந்து' ஆங்கில நாளிதழில் (டிசம்பர் 20, 2012) எழுதப்பட்ட ஒரு துணுக்குத் தோரணம்]</ref>
 
இந்துக்கள், சரசுவதியைக்சரஸ்வதியைக் கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகிறார்கள். [[அறிவு]], ஒளியாகவும், அறியாமை இருளாகவும் கருதப்படுகின்றது. இதனால்தான் சரசுவதியைசரஸ்வதியை [[வெள்ளை|வெண்மை]] நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள். வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளாகவும், சரசுவதியைச்சரஸ்வதியைச் சமய நூல்கள் வர்ணிக்கின்றன.
 
[[சரசுவதி இராகம்|சரசுவதிசரஸ்வதி]] எனும் பெயரில் இராகம் ஒன்றும் உள்ளது.
 
== சமயங் கடந்த தெய்வம் ==
வரிசை 38:
 
== தோற்றமும் குறியீடும் ==
அழகிய தோற்றம் கொண்டவளாகவும், நான்கு கைகளைக் கொண்டவளாகவும், வெள்ளை உடை உடுத்து, வெண் [[தாமரை]]யில் அமர்ந்திருப்பவளாகவும், நான்கு கைகளில் ஒன்றில் செபமாலையும், மற்றொன்றில் [[ஏட்டுச் சுவடி]]யும் இருக்க, முன் கைகள் இரண்டிலும் [[வீணை]]யை வைத்து மீட்டுபவளாகச் சரசுவதிசரஸ்வதி உருவகப்படுத்தப்படுகிறாள். செபமாலை ஆன்மீகத்தையும், ஏட்டுச் சுவடி அறிவையும், வீணை கலைகளையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது.
 
கலைமகளின் கையிலிருக்கும் ஜபமாலைக்கு ''அட்சமாலை'' என்று பெயர். இம்மாலை சமஸ்கிருதத்தின் எழுத்துகளின் எண்ணிக்கைக்கு சமமாக ஐம்பத்தொன்று மணிகளை உடையதாக உள்ளது. மொழி வடிவில் இம்மாலை இருப்பதாக கூறுகிறார்கள்.
வரிசை 58:
 
== இவற்றையும் பார்க்க ==
* [[சரசுவதி ஆறு|சரஸ்வதி ஆறு]] - வேதகால ஆறு அல்லது ஆற்றுத் தெய்வம்
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது