ராஜகுமாரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
| producer = எம். சோமசுந்தரம்<br />யூப்பிட்டர்<br />எஸ். கே. மொக்தீன்
| writer =
| starring = [[எம். ஜி. ஆர்]], கே. மாலதி, [[எம். என். நம்பியார்]], [[எம். ஆர். சுவாமிநாதன்]], [[டி. எஸ். பாலையா]], [[புளிமூட்டை ராமசாமி]], [[கே. தவமணி தேவி]], [[எம். எம். ஏ. சின்னப்பா தேவர்]], [[எஸ். வி. சுப்பையா]], நாராயண பிள்ளை, [[டிசி. கே. சரஸ்வதி]], எம். எம். ராதாபாய்
| music = [[எஸ். எம். சுப்பையா நாயுடு]]
| cinematography =டபிள்யூ. ஆர். சுப்பாராவ், வி. கிருஷ்ணன்
வரிசை 29:
 
ராஜகுமாரி எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதலாவது திரைப்படமும்,<ref name=RG/> [[மு. கருணாநிதி]] முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படமும், ஏ. எஸ். ஏ. சாமி முதன் முதலில் இயக்கிய திரைப்படமும் ஆகும்.<ref name=TT/>
 
== நடிகர்கள் ==
இப்பட்டியல் ராஜகுமாரி திரைப்படப் பாட்டுப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.<ref name="sb">ராஜகுமாரி பாட்டுப் புத்தகம், 1947, கலைமகள் பிரசு, கொழும்பு</ref>
{{Col-begin|width=65%}}
{{col-break|width=50%}}
;நடிகர்கள்
* [[ம. கோ. இராமச்சந்திரன்|எம். ஜி. ராமச்சந்திரன்]] - சுகுமார்
* [[டி. எஸ். பாலையா]] - ஆலகாலன்
* எம். ஆர். சுவாமிநாதன் - மந்திரவாதி
* [[எஸ். வி. சுப்பையா]] - மன்னர் (மல்லிகாவின் தந்தை)
* [[மா. நா. நம்பியார்]] - பகு
* [[புளிமூட்டை ராமசாமி|புளிமூட்டை டி. ஈ. ராமசாமி ஐயர்]] - மந்திரவாதியின் சீடன்
* எம். ஆர். மாதவன் - நல்லான்
* நாராயண பிள்ளை - பாம்பாட்டி
{{col-break|width=50%}}
;நடிகைகள்
* கே. மாலதி - இளவரசி மல்லிகா
* [[கே. தவமணி தேவி]] - விஷாராணி
* எம். சிவபாக்கியம் - பகுனி
* எம். எம். ராதாபாய் - சுகுமாரின் தாய்
* [[சி. கே. சரஸ்வதி]] - அஞ்சலை
* ஆர். மாலதி - நடனப் பெண்
{{col-end}}
 
== இசை - பாடல்கள் ==
[[உடுமலை நாராயணகவி]]யின் பாடல்களுக்கு [[எஸ். எம். சுப்பையா நாயுடு]] இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்திலேயே முதன் முதலில் பின்னணிக் குரல் பயன்படுத்தப்பட்டது. ‘காசினிமேல் நாங்கள்’ என்ற [[எஸ். எம். சுப்பையா நாயுடு]] இசையமைத்து [[திருச்சி லோகநாதன்]] பாடிய பாடலுக்கு [[எம். என். நம்பியார்]] வாயசைத்தார்.<ref name="tklk">{{cite web | url=http://archives.thinakaran.lk/2014/08/26/default.asp?fn=f1408265 | title=எஸ்.எம்.சுப்பையா என்னும் எஸ்.எம்.எஸ்.,நாயுடு | publisher=தினகரன் | accessdate=20 செப்டம்பர் 2016}}</ref>
 
{| class="wikitable"
|+ ராஜகுமாரி திரைப்படப் பாடல்கள்<ref name="sb"/>
|-
! எண். !! பாடல் !! பாடியோர் !! ராகம்-தாளம் !! நீளம்
|-
| 1 || ''வாழ்வோம் வாழ்வோம்'' || கே. மாலதி, குழுவினர் || - || 02:12
|-
| 2 || ''பாட்டையென்ன சொல்வேன் பாங்கி'' || [[டி. வி. ரத்தினம்]], கே. வி. ஜானகி || இராகமாலிகை (பைரவி, தோடி, கேதாரகௌளை) - ஆதி || 03:27
|-
| 3 || ''அன்பின் பெருமை அருமை''|| எம். எம். மாரியப்பா, கே. வி. ஜானகி || இராகமாலிகை (ஆனந்தபைரவி, பகுதாரி, ஹேமாவதி) - ஆதி|| 03:11
|-
| 4 || ''அரசகுமாரி அன்புறும் சினேகம்'' || - || குந்தலவராளி - ஆதி || -
|-
| 5 || ''திருமுக எழிலைத் திருடிக் கொண்டது'' || எம். எம். மாரியப்பா, கே. மாலதி || - || 02:53
|-
| 6 || ''நேரமிதே நேசன் குணவிலாசன்'' || கே. வி. ஜானகி || தேசிய கீரவாணி || 02:13
|-
| 7 || ''கண்ணாரக் காண்பதென்றோ'' || எம். எம். மாரியப்பா || சிந்துபைரவி - ஆதி || 02:09
|-
| 8 || ''காசினிமேல் நாங்கள் வாழ்வதே'' || [[திருச்சி லோகநாதன்]] || - || -
|-
| 9 || ''மா மயிலென நடனமாடுகிறாளின்னாள்'' || எம். எம். மாரியப்பா || - || 03:06
|-
| 10 || ''மாரன் அவதாரம்'' || எம். எம். மாரியப்பா || சாருகேசி - ஆதி || 03:15
|-
| 11 || ''பாம்பாட்டிச் சித்தனையே'' || - || - || 02:59
|-
| 12 || ''மோக மானேனே'' || கே. மாலதி || - || -
|}
 
== வசனம் ==
வரி 38 ⟶ 91:
ராஜகுமாரி மல்லிகாவை மீட்கப் புறப்படும் கட்டழகன் சுகுமாரன், வழியில் சர்ப்பத்தீவின் ராணி விஷாராணியிடம் மாட்டிக்கொள்கிறார். அப்போது விஷாராணி, “காலையிலே ஜாலத் தீவுக்குப் போக கப்பல் தருகிறேன், இன்றிரவு நீ என்னை காமக் கப்பலில் ஏற்றிக்கொண்டு போ” என்கிறாள். விஷாராணி பேசும் இந்த ஒரு வசனம் அந்தக் கதாபாத்திரத்தின் குணத்தை மொத்தமாகச் சொல்லிச் சென்றது.<ref name=":0" />
 
கலைஞர் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியபோது 23 வயது இளைஞர்.<ref name=":0">{{cite web | url=https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24644321.ece | title=அஞ்சலி: படைப்பாளிக்குள் ஒரு போராளி | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=201810 ஆகத்து 102018 | accessdate=10 ஆகத்து 2018 | author=ஆர்.சி.ஜெயந்தன்}}</ref>
 
தனது ‘[[நெஞ்சுக்கு நீதி (நூல்)|நெஞ்சுக்கு நீதி]]’ நூலில் கலைஞர் [[மு. கருணாநிதி|மு.கருணாநிதி]] இப்படி நினைவு கூர்ந்திருக்கிறார் - “ஓராண்டு காலம் ’குடியரசு’ அலுவலகத்தில் பணியாற்றி, பெரியாரிடம் கல்வி கற்கும் மாணவனாக இருந்தேன். அதற்குப் பிறகு கோவையிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு. திரைப்படத்துக்கு வசனம் எழுத வேண்டும் என்ற அழைப்பு. அதை அனுப்பியவர் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி.
வரி 48 ⟶ 101:
 
==வெளி இணைப்புகள்==
* {{youtube|p_UuCxjxXooK6w6Zgwik20 «ராஜகுமாரி»}}
 
[[பகுப்பு:1947 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ராஜகுமாரி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது