சொத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
[[கணக்கியல்]] மற்றும் [[வணிகம்|வணிகத்தில்]] சொத்து எனப்படுவது ஒரு தனிநபரால் அல்லது சேர்ந்தியங்கும் ஒரு குழுவினால் வருமானத்தை ஈட்டிதரும் விதமாக வைத்திருக்கும் அனைத்து வளங்களும் சொத்து (Asset) எனப்படும். சுருக்கமாக சொல்லின் காசும், காசாக மாறக்கூடிய்மாறக்கூடிய வளங்களும் சொத்து எனலாம்.
 
[[பொருளியல்|பொருளியலில்]] செல்வத்தினை (wealth) கொண்டிருக்ககூடிய அனைத்து வடிவங்களும் சொத்து என வரைவிலக்கணப்படுத்தப்படும்.
 
=== சொத்தின் வகைகள் ===
சொத்து அவற்றின் திரவதன்மை, வாழ்வு காலத்தை பொறுத்து வகைபிரிக்கப்படும். [[ஐந்தொகை|ஐந்தொகையில்]] நீண்ட ஆயுளினை பொறுத்து மேலிருந்து கீழாக பட்டியல் படுத்தப்படும். கீழே திரவதன்மை அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
 
==== நடைமுறை சொத்து ====
2,444

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3417734" இருந்து மீள்விக்கப்பட்டது