பில்லா 2 (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Knock97 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 15:
| released =
| runtime =
| country = [[இந்தியா]]{{IND}}
| language = [[தமிழ்]]
| budget =
வரிசை 22:
}}
 
'''''பில்லா 2''''' (''Billa II'') என்பது 2012 இல் வெளிந்த ஒரு [[தமிழ்த் திரைப்படம்]]. [[அஜீத் குமார்]] நடித்த இப்படத்தை சக்ரி இயக்கினார். ஒரு சாதாரண மனிதனான டேவிட் பில்லா என்பவர் எப்படி ஒரு பன்னாட்டுக் கொள்ளைக்காரனாக மாறினார் என்பதே இத்திரைப்படத்தின் கதை.
 
இது 2007 வெளிவந்த பில்லா திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். துணை பாத்திரங்களில் வரும் பார்வதி ஓமனகுட்டன், பருண அப்துல்லா, வித்யுத் ஜம்வல் மற்றும் சுதந்ஷு பாண்டே ஆகியோர் இப்படத்தினால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகினர்.
"https://ta.wikipedia.org/wiki/பில்லா_2_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது